மேலும் அறிய
HBD Dhanush: ரசிகர்களின் மனம்கவர்ந்த தனுஷ் நடிப்பில் வெளியாக சூப்பர்ஹிட் படங்கள்!
Dhsnush Best Rating Movies: தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஐ.எம்.டி.பி -யில் அதிக ரேட்டிங் இருக்கும் படங்கள் பற்றி பார்க்கலாம்
தனுஷ் படங்கள்
1/6

புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமார் என்ற கேங்ஸ்டர் தலைவராக தனுஷ் நடித்து இருந்தார். பள்ளி படிக்கும் சிறுவன் எப்படி ஒரு பெரிய கேங்ஸ்டர் தலைவன் ஆகிறான். அதற்கு பிறகு தனுஷுக்கு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.
2/6

பொல்லாதவன் படத்தில் பிரபு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து இருந்தார். தனுஷின் பைக்-ஐ யாரோ திருடிவிடுகின்றனர். இதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனுஷுக்கும் வில்லன் கும்பலுக்கு மோதல் ஏற்படுகிறது. அடுத்தது என்ன எனபதே மீதி கதை.
Published at : 28 Jul 2024 11:31 AM (IST)
மேலும் படிக்க





















