மேலும் அறிய
Cinema News : கங்குவா நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சூர்யா 44 குழு!
Cinema News : இன்று வெளியான படங்கள் முதல் இனி வெளியாகும் படங்கள் வரை அனைத்து சினிமா அப்டேட்களையும் இங்கு காணலாம்.

சினிமா செய்திகள்
1/6

கார்த்திக் சுப்பாராஜ் சூர்யாவை வைத்து இயக்கும் புதிய படத்திலிருந்து சிறப்பு வீடியோவை வெளியிட்டு சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது படக்குழு.
2/6

சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் இருந்து ஃபயர் சாங் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியாகி உள்ளது.
3/6

பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா,கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என டைட்டில் வைத்திருந்த நிலையில், தற்போது படத்தின் டைட்டிலை மாற்ற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
4/6

ரமணா இயக்கத்தில் தனுஷ் நடித்த சுள்ளான் படம் வெளியாகி இன்றுடன் 20 வருடங்களை நிறைவு செய்கிறது.
5/6

பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி நடித்த ஐந்தாம் படை படம் வெளியாகி இன்றுடன் 15 வருடங்களை நிறைவு செய்கிறது
6/6

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்களை நிறைவு செய்கிறது.
Published at : 23 Jul 2024 11:53 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement