மேலும் அறிய
Blue Star OTT release : ஓடிடி ரிலீசுக்கு தயாரானது அசோக் செல்வனின் 'ப்ளூ ஸ்டார்' !
Blue Star OTT release :அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக தயாராகிவிட்டது.

ப்ளூ ஸ்டார் ஓடிடி ரிலீஸ்
1/7

அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'.
2/7

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இப்படத்தை இயக்கி இருந்தார்.
3/7

பா. ரஞ்சித் இப்படத்தை தயாரித்து இருந்தார்.
4/7

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து அதில் அரசியல் கலந்த ஒரு ஜானரில் உருவாக்கப்பட்டு இருந்தது.
5/7

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது.
6/7

பாக்ஸ் ஆபிசில் நல்ல ஓப்பனிங் பெற்று 25 நாட்கள் வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.
7/7

ப்ளூ ஸ்டார் திரைப்படம் வரும் பிப்ரவரி 29ம் தேதி முதல் டென்ட்கொட்டா பிளாட்ஃபார்மில் வெளியாக தயாராகி விட்டது.
Published at : 24 Feb 2024 12:25 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement