மேலும் அறிய
Avatar 2 : சிறந்த காட்சிக்கான ஆஸ்கார் விருதை பெற்ற அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம்
அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் சிறந்த காட்சிக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.

ஆஸ்கார் விருதை பெற்ற அவதார் தி வே ஆஃப் வாட்டர் குழு
1/6

அவதார் திரைப்படம் சிறந்த காட்சிக்கான ஆஸ்கார் (2023) விருதை ஜோ லெட்டெரி, ரிச்சர்ட் பானேஹம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ஆகியோர் பெற்றனர்.
2/6

அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியானது.
3/6

2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் முதல் பாகத்தின் தொடர்ச்சியே அவதார் தி வே ஆஃப் வாட்டர்.
4/6

காதல் காவியமான டைட்டானிக்கின் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இத்திரைப்படத்தை இயக்கினார்.
5/6

உலகம் முழுவதும் பலாயிர கோடியை வசூலித்த இப்படத்தின் வசுல், முதல் பாகத்தின் வசூல் சாதனையை எட்டவில்லை.
6/6

அவதாராக மனிதர்களே நடித்திருந்தாலும், அது ஒரு இடத்தில் கூட தெரியாத அளவிற்கு மிகவும் மெனக்கெட்டு ஒவ்வொரு சீனிலும் பிக்ஸல் பிக்ஸலாக செதுக்கி இருக்கிறார்கள் அவதார் படத்தின் கிராஃபிக்ஸ் கலைஞர்களுக்கு, ஆஸ்கர் வழங்கப்பட்டுள்ளது.
Published at : 13 Mar 2023 02:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement