மேலும் அறிய
Demonte Colony 2 : ‘இருள் ஆளப்போகிறது’.. டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
Demonte Colony 2 Shoot Wrapped: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
டிமான்டி காலனி 2
1/6

கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து - அருள்நிதி கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை திரைப்படம் டிமான்டி காலனி.
2/6

இப்படத்தின் வெற்றியை அடுத்து இதன் இரண்டாம் பாகமும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.
Published at : 30 Jun 2023 01:02 PM (IST)
மேலும் படிக்க





















