மேலும் அறிய
VidaaMuyarchi Shooting Update : அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் விடாமுயற்சி ஷூட்.. சந்தோஷ கடலில் மூழ்கிய அஜித் ரசிகர்கள்!
VidaaMuyarchi Shooting Update : விடாமுயற்சி படம் பாதியிலேயே கைவிடப்பட்டது என பரவி வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது புது அப்டேட்.

அஜித்குமார் - மகிழ் திருமேனி
1/7

துணிவு படத்தின் அமோக வெற்றிக்கு பிறகு லைகா தயாரிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வந்தது.
2/7

இப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டது.
3/7

படத்தின் போஸ்டரை, அஜித்குமார் பிறந்த நாளான மே 1ஆம் தேதியன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
4/7

படத்தின் பெயருடன் போஸ்டர் வந்த பிறகு, எந்தவொரு அப்டேட்டும் வரவில்லை. இதனால் படத்தின் ஷூட் எப்போது தொடங்கும் என்ற கேள்வியை மக்கள் கேட்க ஆரம்பித்தனர்.
5/7

இதற்கிடையில் விடாமுயற்சி படம் பாதியிலேயே கைவிடப்பட்டது என்ற தகவல் இணையத்தில் பரவியதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்.
6/7

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விடாமுயற்சி திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும் இத்திரைப்படம் எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு முக்கியமான திரைப்படம் என்று சுபாஸ்கரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
7/7

இந்நிலையில், அக்டோபர் இரண்டாம் தேதி முதல் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தகவல் பரவி வருகிறது.
Published at : 21 Sep 2023 04:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement