மேலும் அறிய
Actress Pooja Ramachandran pics | இதயமே இவளிடம் உருகுதே - பூஜா ராமச்சந்திரன் போட்டோஷூட்

பூஜா ராமச்சந்திரன்
1/7

பூஜா ராமச்சந்திரன், மாடல் ஆக தனது பயணத்தை தொடங்கி பின்பு வி.ஜேவாக இருந்து பின்பு படங்களில் நடிக்க தொடங்கினார்
2/7

2004ம் ஆண்டு , 'மிஸ் கோயம்புத்தூர்" பட்டத்தை வென்றார் மற்றும் 2005ம் ஆண்டு "மிஸ் கேரளா "இரண்டாம் இடம் பிடித்தார்
3/7

தனியார் தொலைக்காட்சி விஜேவாக இருந்தபோது மிகவும் பிரபலமானவராக இருந்தார்
4/7

ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தெலுங்கு 2 இல் வைல்ட் கார்டு போட்டியாளராக பூஜா நுழைந்தார்
5/7

காதலில் சொதப்புவது எப்படி , தெலுங்கு படமான லவ் ஃபெயிலர் மற்றும் பீட்சா ஆகியவற்றில் நடித்துள்ளார்
6/7

நடிகர் ஜான் கொக்கனை, 15 ஏப்ரல் 2019 அன்று திருமணம் செய்துகொண்டார்
7/7

சஸ்பென்ஸ் த்ரில்லர் அந்தகாரத்தில் இவர் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
Published at : 24 Aug 2021 01:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement