மேலும் அறிய

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

சாமுண்டீஸ்வரி ரகசிய திட்டம்:

நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி ஒன்றாக இருப்பதை சாமுண்டீஸ்வரி அறிந்த நிலையில், இன்று பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறுகின்றன.

சாமுண்டீஸ்வரி, ரேவதியை கார்த்திக்கிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிக்க ஒரு ரகசிய திட்டத்தை தீட்டுகிறாள். இந்த சூழலில், வீட்டில் அனைவரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில், கனடாவில் வசிக்கும் தனது தோழி ஈஸ்வரியிடமிருந்து சாமுண்டீஸ்வரிக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது.

கனடா செல்ல ரெடியாகும் ரேவதி:

தனது மகளின் திருமணத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று ஈஸ்வரி அழைப்பு விடுக்க, சாமுண்டீஸ்வரியும் வருவதாக உறுதியளிக்கிறாள். ஆனால் தனக்கு முக்கிய வேலை இருப்பதாக கூறி, வீட்டில் இருக்கும் யாரையாவது கனடாவுக்கு அனுப்ப முடிவு செய்கிறாள்.

இதைக் கேட்டதும் ஒவ்வொருவரும் பாஸ்போர்ட் இல்லை, பயணம் செய்ய முடியாது என்று காரணம் கூறுகின்றனர். அப்போது, "என்னிடம் பாஸ்போர்ட்டும் இருக்கு, விசாவும் இருக்கு... நான் போயிட்டு வர்றேன்!" என்று ரேவதி சொல்ல, சாமுண்டீஸ்வரியின் முகத்தில் மர்மமான மகிழ்ச்சி தெரிகிறது.

வார்னிங்:

உடனே சந்திரகலாவிடம் இரண்டு டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். ஒன்று உண்மையான டிக்கெட், மற்றொன்று அதேபோன்று இருக்கும் டூப்ளிகேட் டிக்கெட். இந்த திட்டத்தின் பின்னால் என்ன சதி இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

மேலும், இந்த விஷயம் எந்தக் காரணத்திற்காகவும் கார்த்திக்குத் தெரியக்கூடாது என்று சாமுண்டீஸ்வரி எச்சரிக்கிறாள். ஆனால் எதிர்பாராத விதமாக, ரேவதி கனடா செல்லும் விஷயத்தை கார்த்திக்கே தெரிவித்து விடுகிறாள்.

மறுபக்கம், சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து தனது திட்டத்தை விவரிக்கிறாள். சாமுண்டீஸ்வரியின் சதி வெற்றிபெறுமா? கனடா செல்லும் ரேவதி யாருடைய வலையில் சிக்கப் போகிறார்? பரபரப்பான திருப்பங்களுடன் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை காண, கார்த்திகை தீபம் சீரியலை இன்று இரவு 9 மணிக்கு ஜீ தமிழில் தவறாமல் காணுங்கள்! 

Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget