மேலும் அறிய

ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?

ஏதர் நிறுவனத்தின் புதிய இ ஸ்கூட்டரான Ather Konarc வரும் ஆகஸ்ட் 29ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்களின் பயன்பாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 

Ather Konarc:

இ ஸ்கூட்டர் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழ்வது ஏதர் நிறுவனம். இவர்களின் இ ஸ்கூட்டர்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. ஏதர் நிறுவனம் இந்திய சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள இ ஸ்கூட்டர் Ather Konarc.

இந்த புதிய Ather Konarc இ ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த  இ ஸ்கூட்டரில் 2 கிலோவாட் மற்றும் 5 கிலோவாட் பேட்டரி வரை பொருத்தப்பட உள்ளது. இந்த இ ஸ்கூட்டரில் முன் பக்கம் 14 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 12 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட உள்ளது.

ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர்:

இந்த இ ஸ்கூட்டரின் 7 இன்ச் டிஎஃப்டி ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டர் ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 1.25 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிறப்புகள்:

இந்த இ ஸ்கூட்டரில் எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் சிங்கிள் ரியர் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த இ ஸ்கூட்டரில் பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் (பாஸ்) வசதியில் விற்பனையும் செய்யப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகமானால் டிவிஎஸ் ஆர்பிட்டர், பஜாஜ் சேத்தக் சி2501, விடா விஎக்ஸ்2 மற்றும் ஓலா எஸ்1 எக்ஸ் ஆகிய இ ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என்று கருதப்படுகிறது. அட்வான்ஸ் எலக்ட்ரிகல் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. 

வசதிகள்:

இந்த இ ஸ்கூட்டரின் வடிவமும், தோற்றமும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இதில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஏதர் இ ஸ்கூட்டரின் மற்ற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் இந்த இ ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகமானால் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

இந்த Ather Konarc இ ஸ்கூட்டர் பச்சை, வெள்ளை வண்ணங்களில் காணப்படுகிறது. இந்த ஏதர் இ ஸ்கூட்டரை பொருத்தப்பட உள்ள நிலையில், ஏதர் ரிஸ்டா இ ஸ்கூட்டரைப் போல மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிசையருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிசையருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
அலுவலகம் செல்ல பெஸ்ட்! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!
அலுவலகம் செல்ல பெஸ்ட்! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!
கிளாசிக் காவியம் Royal Enfield Goan Classic 350! ஒரு முறை ஓட்டிப் பார்த்தால் சொக்க வைக்கும்! விலை எவ்ளோ?
கிளாசிக் காவியம் Royal Enfield Goan Classic 350! ஒரு முறை ஓட்டிப் பார்த்தால் சொக்க வைக்கும்! விலை எவ்ளோ?
மாருதி பலேனோ vs ஹூண்டாய் ஐ20: மைலேஜ், அம்சங்கள், பட்ஜெட்- உங்களுக்கு ஏற்ற கார் எது?
மாருதி பலேனோ vs ஹூண்டாய் ஐ20: மைலேஜ், அம்சங்கள், பட்ஜெட்- உங்களுக்கு ஏற்ற கார் எது?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிகோருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிகோருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
Chennai Electric Train : சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்.! செப்.26 TO அக்.3 வரை ரத்து செய்யப்படும் ரயில்கள் - பட்டியல் இதோ..
சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்.! செப்.26 TO அக்.3 வரை ரத்து செய்யப்படும் ரயில்கள் - பட்டியல் இதோ..
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
அலுவலகம் செல்ல பெஸ்ட்! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!
அலுவலகம் செல்ல பெஸ்ட்! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!
Embed widget