மேலும் அறிய
Leo Vijay Shoot Wrapped : லியோ படப்பிடிப்பு முடிந்ததா? குழப்பத்தை உண்டாக்கும் இணையவாசிகள்!
லியோ படத்தில் நடிகர் விஜய்யின் காட்சிகள் நிறைவடைந்ததாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

லியோ விஜய் - லோகேஷ் கனகராஜ்
1/6

கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட் அடித்த மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் லியோ படத்தில் இணைந்தது.
2/6

இப்படத்தின் படப்பிடிப்பு கடுங்குளிர் பகுதியான காஷ்மிரில் நடைபெற்றது. அதைதொடர்ந்து சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
3/6

இந்நிலையில், நாளுக்கு நாள் இப்படத்தில் இந்த நட்சத்திரம் இணைகிறார், அந்த நட்சத்திரம் இணைகிறார் என வெளியான செய்திகள் ட்ரால்களை சந்தித்தன,
4/6

ஒரு கட்டத்தில் நடிகர் விஜய்யே கேமியோ ரோலில்தான் நடிக்கிறார் என்ற அளவுக்கு படக்குழுவினரின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
5/6

இப்படத்தில் விஜய் நடிக்க வேண்டிய காட்சிகள் படம்பிடிக்கப்பட்டதாக லோகேஷ் கனகராஜ் ட்வீட் மூலம் அறிவித்தார். சிலர், லியோ படப்பிடிப்பே மொத்தமாக முடிந்து விட்டது என தவறான தகவலை பரவிவருகின்றனர்.
6/6

விரைவில் லியோ படத்தின் ஒட்டிமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 11 Jul 2023 01:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion