மேலும் அறிய
Sivakarthikeyan Bollywood Debut : 'ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி டா’ - பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan Bollywood Debut : சிவகார்த்திகேயன் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார் என்ற தகவலை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிவகார்த்திகேயன்
1/6

நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6

அதைதொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார்.
3/6

தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூலை 14 அன்று வெளியாகவுள்ளது.
4/6

மாவீரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது இதில் நடிகரும் இயக்குநருமான அதிவி சேஷ் பேசுகையில். ‘நடிகர் சிவகார்த்திகேயன் பாலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளார்’எனத் தெரிவித்தார். இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
5/6

இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6/6

மாவீரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் லுக் தளபதி படத்தில் வரும் ரஜினியின் லுக் போல் உள்ளது என கூறிவருகின்றனர்.
Published at : 10 Jul 2023 12:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion