மேலும் அறிய

Made In Korea Review : பிரியங்கா மோகன் நடித்துள்ள மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கு...இதோ விமர்சனம்

Made In Korea : பிரியங்கா மோகன் நடித்து நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள மேட் இன் கொரியா படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்

சிறு வயதில் இருந்தே கொரிய பாடல்கள் மற்றும் திரைப்படங்களால் ஈர்க்கப்படும் செண்பா (பிரியங்கா மோகன்) தனது வாழ்க்கையில் ஒரு நாளாவது கொரியா நாட்டிற்கு சென்று வர வேண்டும் என ஆசைப்படுகிறார். இப்படியான நிலையில் அவருக்கு கொரியா செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. தான் விருப்பப்பட்ட  நாட்டிற்கு செல்லும் செண்பாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பரியாத மொழி , புரியாத கலாச்சாரத்தை பின்பற்றும் மக்களிடையே தனது அடையாளத்தை நிலை நிறுத்திக்கொள்ள போராடுகிறார். ஒருகட்டத்திற்கு மேல் மீண்டும் தனது சொந்த நாட்டிற்கே திரும்பிவிட நினைக்கிறார். செண்பா இந்தியா திரும்பினாரா என்பதே மீதிக் கதை

மேட் இன் கொரியா திரைப்படம் விமர்சனம் 

2 மணி நேரமே ஓடும் படம் மேட் இன் கொரியா. இந்த நேரத்திற்குள் எடுத்துக்கொண்ட கதையை முழுமையாக சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர் ரா கார்த்திக். அன்பு ,தன்னம்பிக்கை , இன்பம் துன்பம் என பலவிதாம உணர்ச்சிகளை இயல்பாக கையாண்டுள்ளார். இயல்பான நடிப்பால் பிரியங்கா மோகன் மொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார். பிரியங்கா மோகனின் காதலனாக வரும் ரிஷிகாந்த் நடிப்பும் சிறப்பு . இவர்கள் தவிர்த்து படத்தில் நடித்துள்ள கொரிய நடிகர்கள் பார்க் ஹேஜின் , நோஹு ஜின் உள்ளிட்டவர்களும் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 

கொரிய நாட்டை மிக அழகாக காட்சிபடுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர். க்யூட்டான தருணங்களால் கதை நகர்ந்தாலும் சில காட்சிகள் கிரிஞாக தோன்றலாம். அதே போல் யூகிக்கக் கூடிய திரைக்கதை என்பதால் இரண்டாம் பாதியில் படம் சுவாரஸ்யம் இழக்கிறது. லைட்டான ஒரு அனுபவத்திற்காக மேட் இன் கொரியா ஒரு முறை பார்க்கலாம் 

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க
Embed widget