மேலும் அறிய
Richard Yashika : நடிகர் ரிச்சட் ரிஷிக்கும் நடிகை யாஷிக்காவிற்கும் இடையே காதல் இல்லையா?
பிரபல நடிகை யாஷிகா ஆனந்துடன், நடிகர் ரிச்சர்ட் ரிஷி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், அவர்களை பற்றிய புதிய அப்டேட் வந்துள்ளது.

யாஷிகாவுடன் ரிச்சர்ட் ரிஷி
1/6

நடிகர் ரிச்சர்ட் ரிஷி 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த காதல் வைரஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் ஷாலினியின் சகோதரர் ஆவார்.
2/6

இவர் தொடர்ந்து நடித்த படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை. பின் 2020 ஆம் ஆண்டில் திரௌபதி, 2021 ஆம் ஆண்டில் ருத்ர தாண்டவம் என தொடர்ச்சியான ஹிட்களை கொடுத்தார்.
3/6

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ரிச்சர்ட் ரிஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் பெண் ஒருவர் தன்னை முத்தம் இடுவது போல் போட்டோ ஒன்றைப் பதிவிட்டார்.
4/6

இப்புகைப்படம் இணையவாசிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் நடிகர் ரிச்சர்ட்.
5/6

இதனைப் பார்த்த ரசிகர்கள் ரிச்சர்ட் - யாஷிகா இருவரும் உண்மையாகவே காதலிக்கிறார்களா? அல்லது ஏதேனும் படத்தில் ஜோடியாக நடிக்கிறார்களா? எனக் கேள்வி எழுப்பினர்.
6/6

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரிச்சர்ட் ரிஷி, யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படத்துடன் (cut)என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.
Published at : 08 Jun 2023 12:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion