மேலும் அறிய
Salaar First single : அப்டேட் கொடுத்த இயக்குநரின் மனைவி..இன்று வெளியாகுமா சலார் படத்தின் முதல் சிங்கிள்?
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என ட்விட்டரில் தகவல் பரவி வருகிறது.

சலார் சிஸ் ஃபயர்
1/7

கேஜிஎஃப் படத்தின் முதல் இரண்டு பாகங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது‘சலார்’படத்தை இயக்கிவருகிறார்.
2/7

இந்த படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
3/7

முன்னதாக சலார் படத்திற்கும் கேஜிஎஃப் படத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என பல தகவல்கள் பரவின.
4/7

கடந்த ஜூலை 6 ஆம் தேதி சலார் படத்தின் டீசர் அதிகாலை 5.12 மணிக்கு வெளியானது.
5/7

சலார் படத்தின் டீசர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, குறுகிய நேரத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்தது.
6/7

தற்போது, இப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகும் என ட்விட்டரில், நேற்று முதல் தகவல் பரவி வருகிறது.
7/7

இது குறித்து பிரசாந்த் நீல் மனைவி லிகிதா நீல், தனது இன்ஸ்டா பக்கத்தில் சலார் படத்தின் முதல் சிங்கிள் குறித்து ஸ்டோரி ஒன்றை பதிவிட்டார். பதிவிட்ட சில நேரத்தில் அதை நீக்கவும் செய்துவிட்டார்.
Published at : 07 Aug 2023 10:41 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement