மேலும் அறிய
Mileage Cars: லிட்டருக்கு 20 -25 கிமீ மைலேஜ் தரும் லோ பட்ஜெட் கார்கள்!
Budget Mileage Cars : இந்திய சந்தையில் குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும், சிறந்த மைலேஜ் வழங்கும் கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

மைலேஜ் கார்கள்
1/7

மாருதி சுஸுகி ஆல்டோ கே 10 கார் லிட்டருக்கு 24.90 மைலேஜ் வழங்குகிறது. காரின் ஆரம்ப விலை ரூ.3.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2/7

மாருதி சுஸுகி செலிரியோ கார் லிட்டருக்கு 26.68 மைலேஜ் வழங்குகிறது. காரின் ஆரம்ப விலை ரூ.5.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3/7

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் லிட்டருக்கு 25.75 மைலேஜ் வழங்குகிறது. காரின் ஆரம்ப விலை ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4/7

மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் லிட்டருக்கு 25.19 மைலேஜ் வழங்குகிறது. காரின் ஆரம்ப விலை ரூ.5.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5/7

ஹோண்டா சிட்டி இ-எச்இவி கார் லிட்டருக்கு 27.13 மைலேஜ் வழங்குகிறது. காரின் ஆரம்ப விலை ரூ.20.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
6/7

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா கார் லிட்டருக்கு 27.97 மைலேஜ் வழங்குகிறது. காரின் ஆரம்ப விலை ரூ.18.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
7/7

டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் லிட்டருக்கு 27.97 மைலேஜ் வழங்குகிறது. காரின் ஆரம்ப விலை ரூ.16.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Published at : 29 Aug 2024 12:13 PM (IST)
Tags :
Automobile Newsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
மதுரை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion