மேலும் அறிய
E Bike : இ பைக் பயன்படுத்துவதால் இதையெல்லாம் மிச்சம் பண்ணலாமா?
E Bike : இ பைக்கில் பயணம் செய்வதால் நமக்கு செலவு மிச்சமாவதை தாண்டி பல நன்மைகள் கிடைக்கும்.
இ பைக்
1/5

இ பைக் பயன்படுத்தும் போது நமக்கு கிடைக்கும் முதல் நன்மை பெட்ரோலுக்கு செலவாகும் பணத்தை மிச்சம் செய்யலாம்.
2/5

பெட்ரோல் வண்டியை ஒப்பிடுகையில், இ பைக்கின் பராமரிக்கும் செலவும் மிகவும் குறைவு.
Published at : 13 Jun 2024 04:24 PM (IST)
Tags :
Automobilesமேலும் படிக்க





















