மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
- கரையை கடந்த பிறகும் நகராமல் இருக்கும் ஃபெஞ்சல் புயலால் மழை தொடரும் வாய்ப்பு
- ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளைச் சூழ்ந்த மழைநீர்
- ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் ஒரே நாளில் 49 செ.மீட்டர் மழைப்பொழிவு – தண்ணீரில் தத்தளிக்கும் விழுப்புரம், திண்டிவனம்
- ஃபெஞ்சல் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் கடலூரில் பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிப்பு
- ஃபெஞ்சல் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக உயர்வு
- சென்னையில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை – வெளியில் வர முடியாமல் மக்கள் அவதி
- புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று
- திருப்பத்தூர் மாவட்டத்தில் திடீரென நள்ளிரவில் பற்றி எரிந்த சொகுசுப்பேருந்து – உயிர் தப்பிய பயணிகள்
- பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பதி – காட்பாடி ரயில் சேவையில் மாற்றம்
- மயிலத்திலும், புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதி
- மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மருத்துவ முகாம்
- சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்தது – சிரமத்திற்கு உட்பட நோயாளிகள்
- வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் உயர்வு – அதிர்ச்சியில் பொதுமக்கள்
- கனமழை காரணமாக வங்கிப் பணிக்காக நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion