மேலும் அறிய
Advertisement
Video : நெம்மேலி சந்தனக்கூடு விழா.. குடும்பத்துடன் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்..
நெம்மேலி சந்தனக்கூடு விழா.. குடும்பத்துடன் கலந்துகொண்டார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
நெம்மேலி தர்காவின் 349 ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவில் இசையமைப்பளார் A.R.ரஹ்மான் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா அவர்களின் 349 வது வருட கந்துரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் திரைப்பட இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் மற்றும் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அதிகாலை சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் இளைஞர் அணி மற்றும் முஸ்லிம் மீனவ சமுதாய மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
வீடியோவைக் காண...
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion