மேலும் அறிய

7 AM Headlines: இன்றைய தலைப்புச் செய்திகள்.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் குறித்து ஆலோசனை 
  • இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் தமிழகம் அதனை வேண்டாம் என சொல்கிறது - காசி தமிழ் சங்கமம் அமைப்பாளர்களுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு 
  • கொரோனா கால ஒப்பந்த செவிலியர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் 
  • அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை - இந்த  வாரத்தில் விசாரணையை முடிக்க விரும்புவதாக நீதிபதிகள் கருத்து 
  • சென்னை தீவுத்திடலில் சுற்றுல பொருட்காட்சி தொடக்கம் -  27 துறை சார்ந்த பிரத்யேக அரங்குகள் அமைப்பு 
  • மாரடைப்பால் காலமான ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி 
  • சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட மறுப்பது ஏன்? - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

இந்தியா:

  • தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்துக்கு ரூ.19,744 கோடி ஒதுக்கீடு - பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 
  • மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு ஒமிக்ரான் BF.7 தொற்று பாதிப்பு - அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என தகவல் 
  • மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 1800 வீரர்கள் காஷ்மீருக்கு அனுப்பி வைப்பு - பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவதால் மத்திய அரசு நடவடிக்கை 
  • மத்திய அரசின் கொள்கைகளால் விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளது - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு 
  • சபரிமலையில் நாளுக்கு நாள் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் 
  • இந்தியாவில் 5.50 கோடி மக்கள் கொடிய பூஞ்சை தொற்றால் பாதிப்பு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் 

உலகம்:

  • பாகிஸ்தானில் சிலிண்டர் தட்டுப்பாடு: பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் பொதுமக்கள்
  • சவுதி அரேபியாவில் கனமழை - மெதினா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி 
  • விண்வெளிக்கு சென்று வந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம் வயது மூப்பால் மறைவு 
  • மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டு நாடாளுமன்றத்தில் கர்ப்பிணி எம்.பி.யை எட்டி உதைத்த 2 எம்.பி.க்களுக்கு 6 மாதம் சிறை
  • ஜனவரி 1 முதல் 3 ஆம் தேதி வரையிலான முதல் 3 நாட்களில் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 130 பேர் பலி

சினிமா:

  • விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு 
  • தேர்தல் விதிமீறல் வழக்கு - பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை ஜெயப்பிரதா கோர்ட்டில் ஆஜரான பின் ஜாமீனில் விடுதலை 

விளையாட்டு: 

  • இலங்கைக்கு எதிரான 2வது டி20 தொடர் இன்று நடைபெறுகிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிரம்
  • கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பை மருத்துவமனைக்கு மாற்றம்
  • ஐபிஎல் தொடரை விட உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம் - இந்திய அணி வீரர்களுக்கு கவுதம் கம்பீர் அறிவுரை 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Embed widget