மேலும் அறிய

Crime: சேலத்தில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது

மாணவிகள் கழிவறை இருக்கும் பகுதிக்கு சென்று எட்டிப் பார்ப்பதாக கூறி, கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் பனங்காடு அருகே உள்ள சேலத்தாம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகள் பாடம் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் சுரேஷ் பாபு என்பவர் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மாணவிகள் கழிவறை இருக்கும் பகுதிக்கு சென்று எட்டிப் பார்ப்பதாக கூறி, கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் மதுபோதையில் இருந்துள்ளார். 

Crime: சேலத்தில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது

பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சுரேஷ் பாபுவை கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுதொடர்பாக சூரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சுரேஷ்பாபுவிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பள்ளியில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு முற்றுகையிட்டு கல்லுடன் காத்திருந்ததனர். பின்னர் தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், தாசில்தாரர் அருள்பிரகாஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மூன்று பெற்றோர்களிடம் புகார் மனு பெற்றுக்கொண்டனர். விசாரணைக்கு பிறகு அதிவிரைவு படை போலீசார் பாதுகாப்புடன் காவல் நிலையத்திற்கு கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Crime: சேலத்தில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது

இதுதொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், இந்த ஆசிரியர் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், எப்பொழுது வந்தாலும் மதுபோதையிலையே வகுப்புகளுக்கு வருவதாகவும் குற்றம்சாட்டினர். ஏற்கனவே மூன்று முறை தவறு செய்தபோது கண்டித்தும்,  தலைமை ஆசிரியரிடம் குற்றம்சாட்டையும் நடவடிக்கை இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் இந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்து, சட்ட நடவடிக்கையின் மூலமாக கைது செய்யவேண்டும் என்று கோரிக்கையை பொதுமக்கள் முன் வைத்துள்ளனர். இந்த பள்ளியில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார். இதனிடையே ஆசிரியர் வெளியே வந்தால் அடித்துக் கொலை செய்யாமல் விடமாட்டோம் என்று பள்ளியின் முன்பாக பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது

Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!

‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!

கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தனி ரூட்டில் வானதி, நயினார்! அப்செட்டில் அண்ணாமலை! பாஜகவில் வெடிக்கும் சர்ச்சை”திரும்ப விசாரணை நடத்துங்க! குறையே இருக்க கூடாது”வேங்கைவயல்- விஜய் போர்க்கொடிAjithkumar award: அஜித்திற்கு Padma Bhushan.. பின்னணியில்  இருக்கும் அரசியல்! விஜய் தான் காரணமா?TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
Coimbatore PowerCut: கோவை மக்களே.!  நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது.!

TRUST Exam: மாணவர்களே.. மீண்டும் தேர்வு ஒத்திவைப்பு; அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு

குடியரசு தின விழா.. கொடியேற்றிய ஆட்சியர்! சிறப்பாக நடந்த விருதுகள் வழங்கும் விழா..

NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு

Embed widget