மேலும் அறிய

Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!

Delhi Assembly Election 2025: டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கு, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி பணம் பட்டுவாடாவை ரகசியமாக செய்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி தேர்தல் 2025:  பணம் விநியோகத்திற்கு , இந்த கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்பதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் சொல்ல வேண்டும்.  இதற்கு எதிராக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது. 

டெல்லி தேர்தல் 2025:

டெல்லி சட்டசபை தேர்தலானது, வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேயான அரசியல் மோதலானது,  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு கட்சிகளும், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக, பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் டெல்லி தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பர்வேஷ் வர்மா தெரிவித்ததாவது, “ ஃபெரோஸ் காந்தி கேம்ப் பகுதியில் பிரச்சாரத்தின் போது, ஆம் ஆத்மி கட்சியினர் பணம் விநியோகம் செய்தபோது பிடிபட்டனர். ஆம் ஆத்மி கட்சியினர் காலாண்டருக்குள் ரூ. 500 மறைத்து வைத்து, விநியோகம் செய்துபோது, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

பணம் விநியோகம் செய்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூவர்  கைது செய்யப்பட்டனர். இது குறித்து நாங்கள் புகார் அளித்துள்ளோம். இந்த பணம் எங்கிருந்து வந்தது என்று ECI மற்றும் டெல்லி காவல்ட்துறையிடம் புகார் அளித்துள்ளோம், மேலும் , இந்த பணம் எங்கிருந்து வந்தது என கேட்டிருக்கிறோம்.

"இந்த கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்பதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் சொல்ல வேண்டும்.  இதற்கு எதிராக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என குறிப்பிட்டார். 

ஆம் ஆத்மியின் ஆதரவு குறைந்து வருவதால் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பயத்தில் இருக்கிறார். அவரை பார்த்து, அவரது ஆதரவாளர்களும் பீதியடைந்துள்ளனர். 

ஆம் ஆத்மி குற்றச்சாட்டு:

பாஜக அழுத்தத்திற்கு, காவல்துறை செயல்படுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியதை அடுத்து இது வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி ராகவ் சதா தெரிவித்ததாவது, சனிக்கிழமை இரவு புதுதில்லி தொகுதியில் பரப்புரை  செய்து கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சியினரை டெல்லி போலீசார் கைது செய்ததாக குற்றம் சாட்டினார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சாதா, "எங்கள் கட்சியினர்  எந்த விதியையும் மீறவில்லை. எனவே, காவல்துறை அவர்கள் அனைவரையும் விடுவித்துவிட்டனர்.  ஆம் ஆத்மி வேகமாக வளர்ந்து வருவதை பொறுக்க முடியாமல், பாஜகவினர் , அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிக்கிறது எனவும் தெரிவித்தார்.

Also Read: அரிட்டாபட்டியில் கால்வைத்த ஸ்டாலின்: 11, 608 பேர் மீதான டங்ஸ்டன் வழக்குகள் வாபஸ்.!

தலைப்பு செய்திகள்

உஷார் தமிழ்நாடு! அடுத்தடுத்து வரப்போகும் காலநிலை மாற்றம்... உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர்!
உஷார் தமிழ்நாடு! அடுத்தடுத்து வரப்போகும் காலநிலை மாற்றம்... உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர்!
மின் கட்டண சர்ச்சை Vs காவிரி பிரச்சனை - கர்நாடகா பயணம் குறித்து முக்கிய தகவல் சொன்ன CTR நிர்மல்
மின் கட்டண சர்ச்சை Vs காவிரி பிரச்சனை - கர்நாடகா பயணம் குறித்து முக்கிய தகவல் சொன்ன CTR நிர்மல்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget