மேலும் அறிய

தனி ரூட்டில் வானதி, நயினார்! அப்செட்டில் அண்ணாமலை! பாஜகவில் வெடிக்கும் சர்ச்சை

மாநில தலைவர் பதவியை வைத்து பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல் தற்போது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துவிட்டது. நயினார், வானதி உள்ளிட்டோரின் செயல்களுக்கு அண்ணாமலை தரப்பில் இருந்தே ரியாக்ஷனும் வந்துள்ளதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த பாஜக மாநில தலைவர் யார் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. அண்ணாமலையே மீண்டும் தலைவராவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக பாஜக வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. ஆனால் அண்ணாமலை தலைவராவதற்கு தமிழக பாஜக சீனியர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். ஏற்கனவே அண்ணாமலையுடன் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், வானதி, நயினார் ஆகியோருக்கு மோதல் இருந்து வருவதாக பேச்சு இருக்கிறது.

அதனால் அண்ணாமலைக்கு எதிராக தலைவர் ரேஸில் பாஜக எம்.எல்.ஏக்கள் வானதியும், நயினாரும் தங்களுடைய லாபிகளை வைத்து டெல்லி தலைமையிடம் தலைவர் பதவிக்கு முயற்சி செய்து வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி வைப்பதை சுற்றியே தலைவர் பதவிக்கான பெச்சுவார்த்தை நடந்து வருகிறது. அண்ணாமலை இருந்தால் அதிமுக கூட்டணி ஒத்துவராது என சீனியர்கள் டெல்லி தலைமை காதுகளுக்கு கொண்டு சென்றுள்ளதால் இன்னும் பேச்சுவார்த்தை முடிந்தபாடில்லை.

வானதி சீனிவாசன் கட்சி தொடர்பான பதவுகளில் எல்லாம் அண்ணாமலை பெயரை தவிர்த்து வருவது பேசுபொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது கட்சியின் வளர்ச்சி தான் முக்கியம் என மழுப்பலான பதிலை கொடுத்துள்ளார். அதேபோல் அதிமுகவுக்கு ரெய்டு மூலம் நெருக்கடி கொடுக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை. இபிஎஸ் உடன் நேரடியாக பேசினாலே கூட்டணி வந்துவிடும் என நயினார் நாகேந்திரன் சமீபத்தில் பேசியிருந்தார். இதுதொடர்பாக அண்ணாமலையிடம் கேட்ட போது ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரன் அண்ணனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என சொன்னது நயினார் தரப்புக்கு கோபத்தை கொடுத்துள்ளதாக சொல்கின்றனர்.

பாஜகவில் அண்ணாமலைக்கும் சீனியர்களுக்கும் மறைமுகமாக நடந்து வந்த பிரச்னை தற்போது வெளிச்சத்துக்கு வருவதாக அரசியல் வட்டாரத்தில் விமர்சிக்கப்படுகிறது. மாநில தலைவர் பதவி அறிவிப்பில் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்கின்றனர். அதனால் இந்த பிரச்னைகளை எல்லாம் சரிகட்டிய பிறகே மாநில தலைவர் பதவியை கொடுக்க வேண்டும் என பாஜக தலைமை கணக்கு போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காவிரிக்காக உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு: ‘தாமதமானாலும் சரியான நடவடிக்கை’ - பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்
காவிரிக்காக உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு: ‘தாமதமானாலும் சரியான நடவடிக்கை’ - பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ராமேஸ்வரம் - ஹூப்ளி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! ஆகஸ்ட் முழுவதும் சேவை நீட்டிப்பு!
ராமேஸ்வரம் - ஹூப்ளி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! ஆகஸ்ட் முழுவதும் சேவை நீட்டிப்பு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget