மேலும் அறிய

Ajithkumar award: அஜித்திற்கு Padma Bhushan.. பின்னணியில் இருக்கும் அரசியல்! விஜய் தான் காரணமா?

நடிகர் அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கியதற்கு பிண்ணனியில் தவெக தலைவர் விஜய் இருப்பதாகவும், பாஜவுக்கு எதிரான அரசியல் நிலைபாட்டை விஜய் எடுத்திருப்பதால் அஜித் ரசிகர்களை கவரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த விருதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.


பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை நேற்று மத்திய அரசு அறிவித்தது.  இதில் பத்ம பூஷன் விருது தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமார் உட்பட மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டது.  அஜித்திற்கு  விருது அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இதனிடையே அஜித்திற்கு இவ்வளவு ஆண்டுகளாக விருதுகள் அறிவிக்காமல் இப்போது அறிவித்திருப்பதில் அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சினிமாவில் விஜய்க்கு போட்டியாக இருப்பவர் அஜித். தற்போது தவெக என்ற கட்சியை விஜய் ஆரம்பித்து நடத்தி வரும் சூழலில் தன்னுடைய 69 வது படத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு தீவிர அரசியலில் இறங்க உள்ளார். இதனிடையே சினிமாவில் நடித்திக்கொண்டே மறுபக்கம் பைக் ரேசில் தீவிரம் காட்டி வருகிறார் அஜித். 

அஜித் பைக் ரேசிலில் கலந்து கொள்வதற்கு முன்பு பயிற்சி எடுத்ததில் இருந்தே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் , அதிமுகவினர் பாஜக வினர், நாம் தமிழர் கட்சி என தவெகவை தவிர மற்றக்கட்சிகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்து  தெரிவித்தன. அண்மையில் துபாயில் நடைபெற்ற கார் ரேசில் அஜித் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. இதற்கும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.  இது ஒரு புறம் இருக்க மறுபுறம்  மத்திய பாஜக  மாநில  திமுக அரசுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை தவெக தலைவர் விஜய் தீவிரமாக எடுத்திருக்கிறார்.

இதனால் விஜய்க்கு போட்டியாக அஜித் ரசிகர்களை எப்படியாவது தங்களது கட்சிக்கு வாக்களிக்க வைக்க வேண்டும் என்றும் அரசியல் ரீதியாக அஜித் ரசிகர்களை விஜக்கு எதிராக திருப்ப வேண்டும் என்று தான் தற்போது அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு வீடியோக்கள்

லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கட்டியும் பலனில்லை! 16 ஆண்டாக அந்தரத்தில் தொங்கும் பாலம்: கொந்தளிப்பில் மீனவ கிராம மக்கள்..
கட்டியும் பலனில்லை! 16 ஆண்டாக அந்தரத்தில் தொங்கும் பாலம்: கொந்தளிப்பில் மீனவ கிராம மக்கள்..
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (15-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (15-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ
Chennai Traffic: வடசென்னை நெரிசல் குறையுமா? அதிரடியான 5 திட்டங்கள் - அடையாறு தொடங்கி வியாசர்பாடி வரை
வடசென்னை நெரிசல் குறையுமா? அதிரடியான 5 திட்டங்கள் - அடையாறு தொடங்கி வியாசர்பாடி வரை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget