மேலும் அறிய
Yercaud Flower Show : கண்களை பறிக்கும் மலர் கண்காட்சி.. ஏற்காட்டில் எப்போது நடைபெறவுள்ளது?
Yercaud Flower Show : பல்வேறு உள்ளூர் வண்ண மலர்களை கொண்ட 10 ஆயிரம் மலர் தொட்டிகள் இம்மலர்க்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
ஏற்காடு மலர் கண்காட்சி
1/6

ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
2/6

இந்த ஆண்டின் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 22 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது
Published at : 18 May 2024 11:40 AM (IST)
Tags :
Yercaudமேலும் படிக்க





















