மேலும் அறிய

Today Headlines : விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..! காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு..! இன்னும் பல முக்கிய செய்திகள்..

Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக்காக கோவில்களில் சிறப்பு வழிபாடு
  • விநாயகர் சதுர்த்திக்காக பூஜை பொருட்களை வாங்க சந்தைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் மற்றும் காய்கறிகள் விலை கடும் உயர்வு
  • கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு – 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறப்பு
  • நாமக்கல் குமாரபாளையம் பள்ளிபாளைய கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது – கரையோர மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர கோரிக்கை
  • சீர்காழியில் கிராமங்களைச் சூழ்ந்த கொள்ளிடம் ஆற்று வெள்ள நீர்
  • கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
  • செப்டம்பர் 1 முதல் நெல் கொள்முதலுக்கு ஊக்கத்தொகை
  • துணைவேந்தர்களை நியமிப்பது மாநில அரசின் உரிமை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • தூத்துக்குடியில் இயற்கை உரம் என்று களிமண் விற்ற கும்பல் தலைமறைவு
  • ஆவின் பால் பிளாஸ்டிக் பைகளில் விற்க சட்டம் அனுமதிக்கிறது – நீதிமன்றத்தில் அரசு தகவல்

இந்தியா :

  • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்
  • பெங்களூரில் 3 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை – வெள்ளக்காடாக மாறியதால் மக்கள் அவதி
  • புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் – முதல்வர் ரங்கசாமி உறுதி
  • புதுச்சேரியில் விவசாயிகள் கடன் தள்ளுபடி – முதல்வர் ரங்கசாமி
  • பாபர் மசூதி இடிப்பு – அவமதிப்பு வழக்குகளை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்
  •  

உலகம் :

  • ஈராக்கில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த மதகுரு – ஆதரவாளர்கள் வன்முறையால் 23 பேர் உயிரிழப்பு
  • சோவியன் யூனியன் முன்னாள் அதிபர் கோர்பசெவ் உயிரிழப்பு - உலகத் தலைவர்கள் இரங்கல் 

விளையாட்டு :

  • ஆசிய கோப்பைத் தொடரில் வங்கதேசத்தை துவம்சம் செய்த ஆப்கானிஸ்தான்
  • ஆசிய கோப்பைத் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்
  • ஆசிய கோப்பையில் இன்று ஹாங்காங் அணியுடன் மோதும் இந்தியா - சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுமா..?
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு

TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்

மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?

TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்

Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு

Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!

Shruthi Narayanan: உங்கள் தாய், சகோதரி, காதலியும் பெண்கள்தான்; வேண்டுமென்றால்… - அந்தரங்க வீடியோவுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி

Embed widget