மேலும் அறிய

7 AM Headlines: உள்ளூர் முதல் உலக நிகழ்வுகள் வரையிலான முக்கிய நிகழ்வுகளின் சுருக்கமாக..! காலை 7 மணி தலைப்பு செய்திகள் இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர் - விண்ணப்பதாரர்களின் தகவல்களை சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் இன்று தொடங்குகிறது
  • உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் கார்ல்செனை இன்று எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
  • அரசியல் தலைவரகளை சந்தித்தது நட்பு ரீதியானது மட்டுமே - வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள் காலில் விழுவது தனது வழக்கம் என ரஜினிகாந்த் விளக்கம்
  • தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் அறிக்கை - மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிக்கை
  • அதிமுக மாநாட்டில் பல நூறு கிலோ உணவு வீணான விவகாரம் - நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தொண்டர்கள் குற்றச்சாட்டு
  • அதிமுக தமிழ்நாட்டின் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமரும் - எடப்பாடி பழனிசாமி அறிக்கை
  • நடுக்கடலில் நாகை மாவட்ட மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல் - 6 பேர் படுகாயம், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழிப்பறி

இந்தியா:

  • தென் ஆப்ரிக்காவில் இன்று தொடங்குகிறது பிரிக்ஸ் மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்கிறார்
  • நிலவில் நாளை மாலை தரையிறங்குகிறது சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் - நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என இஸ்ரோ அறிவிப்பு
  • சூழல் சாதகமாக இல்லாவிட்டால் லேண்டரை தரையிறக்கும் திட்டம் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் - இஸ்ரோ தகவல்
  • தமிழ்நாடு கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது - காவிரி விவகாரத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் திட்டவட்டம்
  • I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்களின் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பேன் - டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
  • வாக்காளர்கள் கேள்வி கேட்டால் தான் நாடாளுமன்ற சபைகளில் அமளி குறையும் - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து 
  • மத்தியபிரதேசம், சத்தீஷ்கரில் முகாமிட்டுள்ள வெளிமாநில பாஜக எம்.எல்.ஏக்கள் - தேர்தல் தொடர்பான கள ஆய்வு நடத்த திட்டம்

உலகம்:

  • மீண்டும் அமெரிக்க அதிபரானால் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பேன் - டிரம்ப் எச்சரிக்கை
  • ரஷ்யாவில் ராணுவ ட்ரோன்களை இயக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி
  • உக்ரைன் விமானிகளுக்கு எஃப்-16  ஜெட் விமானங்களைப் பயிற்றுவிக்க கிரீஸ் முடிவு - ஜெலன்ஸ்கி தகவல்
  • எலான் மஸ்க் நிறுவனத்தின் 75 ஆயிரம் ஊழ்யர்களின் தகவல்கள் கசிந்ததால் பரபரப்பு
  • ஏழு குழந்தைகளை கொடூரமாக கொன்ற பெண் செவிலியருக்கு வாழ்நாள் சிறை தண்டனை - இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு

விளையாட்டு:

  • ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காப்ன இந்திய அணி அறிவிப்பு - மீண்டும் அணியில் இடம்பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் - சாஹல் நீக்கம்
  • சூரியன் மீண்டும் பிரகாசமாக உதிக்கும் - ஆசியக்கோப்பை தொடருக்கு தேர்வாகாத நிலையில் சாஹல் இன்ஸ்டாகிராம் பதிவு
  • தந்தை இறந்தது தெரியாமல் மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் கேப்டன் ஓல்கா கர்மோனா
  • ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்  சாம்பியன்ஷிப் - தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அனாஹத் சிங்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Government's Mass Arrest: ட்ரம்ப் சார்...இப்படி டார்கெட் செட் பண்ணி கைது பண்றது நியாயமா.?
ட்ரம்ப் சார்...இப்படி டார்கெட் செட் பண்ணி கைது பண்றது நியாயமா.?
LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
Delhi Election 2025: நாங்க ஜீரோதான், ஆனாலும் பாஜகவிற்கு ஹீரோ - ஆம் ஆத்மியை காங்கிரஸ் பார்சல் கட்டியது எப்படி?
Delhi Election 2025: நாங்க ஜீரோதான், ஆனாலும் பாஜகவிற்கு ஹீரோ - ஆம் ஆத்மியை காங்கிரஸ் பார்சல் கட்டியது எப்படி?
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்;  சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்; சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!Sivagangai Police: ”விசிகவினர் அடிச்சுட்டாங்க” நாடகம் ஆடிய பெண் SI! உண்மையை உடைத்த காவல்துறை!Delhi Next CM: டெல்லியின் அடுத்த முதல்வர்? முதலிடத்தில் பர்வேஷ் வர்மா! வெளியான லிஸ்ட்!Aravind kejriwal: ”டெல்லி மக்கள் கொடுத்த TWIST”தோல்விக்கு பின் உருக்கம் கெஜ்ரிவால் திடீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Government's Mass Arrest: ட்ரம்ப் சார்...இப்படி டார்கெட் செட் பண்ணி கைது பண்றது நியாயமா.?
ட்ரம்ப் சார்...இப்படி டார்கெட் செட் பண்ணி கைது பண்றது நியாயமா.?
LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
LIC Warning: எல்ஐசி பயனாளர்கள் அதிர்ச்சி..! அம்பலமான மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? பறந்த உத்தரவு
Delhi Election 2025: நாங்க ஜீரோதான், ஆனாலும் பாஜகவிற்கு ஹீரோ - ஆம் ஆத்மியை காங்கிரஸ் பார்சல் கட்டியது எப்படி?
Delhi Election 2025: நாங்க ஜீரோதான், ஆனாலும் பாஜகவிற்கு ஹீரோ - ஆம் ஆத்மியை காங்கிரஸ் பார்சல் கட்டியது எப்படி?
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்;  சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்; சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
Thanjavur : ஆளுநர் மீதான வழக்கு! நீதிமன்றத்தின் கதவை தட்டிய முதல்வர்..  அமைச்சர் சொன்ன முக்கிய பாயிண்ட்
Thanjavur : ஆளுநர் மீதான வழக்கு! நீதிமன்றத்தின் கதவை தட்டிய முதல்வர்.. அமைச்சர் சொன்ன முக்கிய பாயிண்ட்
Ponmudi : ஆம் ஆத்மி தோல்வி.. இந்தியா கூட்டணிக்கு இது ஒரு பாடம் ; கடுப்பான அமைச்சர் பொன்முடி
Ponmudi : ஆம் ஆத்மி தோல்வி.. இந்தியா கூட்டணிக்கு இது ஒரு பாடம் ; கடுப்பான அமைச்சர் பொன்முடி
CSK Rachin Ravindra Injured: சிஎஸ்கே வீரர சாய்ச்சுப்புட்டீங்களேப்பா.!! ரத்தக் காயமடைந்த ரச்சின் ரவீந்திரா..நடந்தது என்ன.?
சிஎஸ்கே வீரர சாய்ச்சுப்புட்டீங்களேப்பா.!! ரத்தக் காயமடைந்த ரச்சின் ரவீந்திரா..நடந்தது என்ன.?
TN fishermen arrest: போராட்டம் எல்லாம் வீணா? மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை கடற்படை அட்டூழியம்
TN fishermen arrest: போராட்டம் எல்லாம் வீணா? மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை கடற்படை அட்டூழியம்
Embed widget