Breaking LIVE: ஈரோடு மாவட்டம் பவானி தாலுக்காவில், 15 வயது சிறுமியைக் கடத்திய 17 வயது மாணவன் போக்சோவில் கைது
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

Background
ஈரோடு மாவட்டம் பவானி தாலுக்காவில், 15 வயது சிறுமியைக் கடத்திய 17 வயது மாணவன் போக்சோவில் கைது
ஈரோடு மாவட்டம் பவானி தாலுக்காவில், 15 வயது சிறுமியைக் கடத்திய 17 வயது மாணவன் போக்சோவில் கைது
கர்நாடகாவில் திருடப்பட்ட பாலாஜி சுவாமி சிலை, கோபிச்செட்டிப்பாளையத்தில் பறிமுதல்
கர்நாடகாவில் திருடப்பட்ட பாலாஜி சுவாமி சிலை, கோபிச்செட்டிப்பாளையத்தில் பறிமுதல்
Breaking Live: பாகிஸ்தானில் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்குள் ஊடுருவிய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் டிரோனை சுட்டு வீழ்த்தினர்.
"வாக்காளர் பட்டியலில் 17.69 லட்சம் பேர் நீக்கம்"
வாக்காளர் பட்டியலில் 17.69 லட்சம் பேர் நீக்கப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.
தமிழக ஆளுநரை திரும்பப் பெற கோரி குடியரசுத் தலைவரிடம் மனு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளதாகவும், எனவே ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

