Breaking LIVE : நீங்கள் விஸ்வகுருவா, மவுனகுருவா என மக்கள் கேட்கிறார்கள்.. பிரதமரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நீங்கள் விஸ்வகுருவா, மவுனகுருவா என மக்கள் கேட்கிறார்கள்.. பிரதமரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
”நீங்கள் விஸ்வகுருவா, மவுனகுருவா என மக்கள் கேட்கிறார்கள். பிரதமர் மீனவர்களை காக்கத் தவறிவிட்டார். எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்க வருகிறார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வேலைவாய்ப்பின்மை நிலவி வருகிறது” : பிரதமரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
கேரளா ஆலத்தூர் தொகுதி வேட்பாளர் சரசுவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான உரையாடல்
#LISTEN | The conversation between PM Narendra Modi and Prof TN Sarasu, BJP candidate from Alathur in Kerala.
— ANI (@ANI) March 26, 2024
She tells the PM, "..."There is a problem in Kerala with cooperative banks which are governed by the CPI(M) leaders. They loot the money that the poor people deposited… pic.twitter.com/AlpeQOkyNs
அன்புடன் உங்கள் கேப்டன் ருது - சி எஸ் கே எக்ஸ் தளம் போட்ட ட்வீட்
Anbuden Ungal, CAPTAIN RUTU! 🌟🦁#CSKvGT #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/bPLA9SBqQl
— Chennai Super Kings (@ChennaiIPL) March 26, 2024
பிரபல காமெடி நடிகர் சேஷூ காலமானார்
காமெடி நடிகர் சேஷூ காலமானார்! 10' நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லொள்ளு சபா, வடக்குப்பட்டி ராமசாமி புகழ் நடிகர் சேஷூ காலமானார்! இலவச திருமணங்கள், ஏழைகளுக்கு உதவிகள் என இந்த சமூகத்திற்கு பேருதவி செய்துக் கொண்டிருந்த நடிகர் சேஷூ என்பது குறிப்பிடத்தக்கது
Vijayakanth Son Vijaya Prabhakaran Asset Declaration : ரூ.17.95 கோடி சொத்து மதிப்பைத் தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்
Vijayakanth Son Vijaya Prabhakaran Asset Declaration : ரூ.17.95 கோடி சொத்து மதிப்பைத் தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்
நடிகை - மக்களவை தேர்தல், விருதுநகர் பாஜக வேட்பாளரான ராதிகா சரத்குமார் தன் சொத்து மதிப்பை ரூ.54 கோடியாக தாக்கல் செய்துள்ளார். 61 வயது நடிகரான இவர், 750 கிராம் தங்க நகைகள் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். ராடான் மீடியா வொர்க்ஸின் எம்.டியாக இருப்பதையும் தெரிவித்துள்ளார். இவருக்கு எதிராக களம்காணும் அதிமுக - தேமுக கூட்டணி வேட்பாளர், 33 வயது விஜய பிரபாகரன் ரூ.17.95 கோடி சொத்து மதிப்பு தாக்கல் செய்துள்ளார்.