மேலும் அறிய

சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் - சைலேந்திரபாபு

கடிதம் எழுதி வைத்து மூன்றாம் ஆண்டுகளாக காத்திருந்த மாணவன் "உன்னால் முடியும் தோழா" நிகழ்ச்சியில் கடிதத்தை நேரில் வழங்கியதால் வியப்படைந்த முன்னாள் சைலேந்திரபாபு பாராட்டு.

சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேள்வி கேட்ட மாணவனுக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பதில் அளித்தார்.

சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் -  சைலேந்திரபாபு

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் பள்ளப்பட்டி எகனாமிக் சேம்பர் அமைப்பின் சார்பில் "உன்னால் முடியும் தோழா" நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் சிறப்பாக சேவை புரிந்த மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளங்கிய மாணவர்களுக்கு கேடயம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவ,மாணவிகள் மற்றும்  பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு மாணவர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் -  சைலேந்திரபாபு

பின்னர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆதிநாராயணன் கடந்த மூன்று ஆண்டுகள் முன்பாக எனக்கு ஐபிஎஸ் ஆக ஆசை இருக்கிறது, உங்களை நேரில் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்ற கடிதத்தை வழங்க மூன்று ஆண்டுகளாக காத்திருந்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சைலேந்திர பாபுவிடம் வழங்கினார். பின்னர் அந்த கடிதத்தில் தன் கைப்பட மாணவன் வழங்கிய கடிதத்தில், உங்களைச் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், உங்களின் படைப்பாற்றலை சிறந்த எதிர்காலமாக நான் பாராட்டுகிறேன் என்று  ஆங்கிலத்தில் அவர் கைப்பட எழுதி கடிதத்தை மீண்டும் மாணவனிடம்  வழங்கினார்.

சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் -  சைலேந்திரபாபு

பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பொழுது: பள்ளப்பட்டி பகுதியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பதற்கு தனியாக பயிற்சி அளிப்பதாக கூறியுள்ளீர்கள் அதற்கு நான் உதவுவதற்கு தயார் எனவும், 21 வருடமாக ஐஏஎஸ் ஐபிஎஸ் படிக்கும் நபர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும், பதவி என்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பாகும், நான் டிஜிபியாக இருந்த பொழுது தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு தர வேண்டியது என்னுடைய பொறுப்பு எனவும் கூறினார்.

சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் -  சைலேந்திரபாபு

முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பையில், மகாராஷ்டிரா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களை விட தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் என்ன சார் என்று சிறுவன் கேட்டதற்கு சைலேந்திரபாபு கூறுகையில், தமிழ்நாடு போலீஸ் புலிகள் மாதிரி குற்றங்கள் நடக்க விடமாட்டார்கள் எனவும், ஆன்லைன் குற்றங்களை அதிகம் விசாரித்தால் அந்த தொலைபேசி எண்கள் அசாம், சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் காட்டும், நான் டிஜிபி ஆக இருந்தபோது சைபர் கிரைம் தனி அலுவலகம் வைத்து தீவிரமாக கண்காணித்து போன் கால்களை டிராக் செய்து அவர்கள் வங்கி கணக்கை ஃப்ரீ செய்து விடுவோம் நான் பலமுறை சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பதிவுகள் பதிவு செய்துள்ளேன் இருந்தாலும் செல்போன்களில் மக்கள் அதிக அளவு பயன்படுத்துவதால் குற்றங்கள் நடைபெற்று தான் வருகிறது எனவும்,சமுதாயத்தில் மாற்றம் வேண்டும் என்றால் யாரும் பொய் சொல்லக்கூடாது என்று சொல்வதைவிட நாம் பொய் சொல்லாமல் இருக்க வேண்டும்,அதேபோன்று சைபர் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேள்வி கேட்ட மாணவனுக்கு விளக்கம் அளித்து பரிசு வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்” ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Embed widget