மேலும் அறிய

LIVE | Kerala Lottery Result Today (09.01.2025): கேரள லாட்டரி முடிவுகள்; லட்சங்களை அள்ளப்போகும் லக்கி நபர்கள் யார்?

Kerala Lottery Result Today LIVE Tamil: ஜனவரி 9, 2025-க்கான கேரள லாட்டரி முடிவுகள் இன்று மதியம் 3 மணிக்கு வெளியாகும் நிலையில், லட்சங்களை அள்ளப்போகும் லக்கி நபர்கள் யார் என அறிய இங்கே இணைந்திருங்கள்.

LIVE

Key Events
LIVE | Kerala Lottery Result Today (09.01.2025): கேரள லாட்டரி முடிவுகள்; லட்சங்களை அள்ளப்போகும் லக்கி நபர்கள் யார்?

Background

Kerala Lottery Result Today LIVE Tamil

கேரள அரசு அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் 1967 ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது. 

2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது. 

லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 27,000 பேர் பயனடைந்துள்ளனர். 

கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. Fifty Fifty FF 124 லாட்டரி இன்று (ஜனவரி 8, 2025) அன்று திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.

பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

18:13 PM (IST)  •  09 Jan 2025

Kerala Lottery Result 09.01.2025 Live: 3ஆம் பரிசு- 12 பேருக்கு தலா ரூ.1 லட்சம்

காருண்யா பிளஸ் KN-555 லக்கி டிரா மூலம் லட்சத்தை அள்ளுவோர் யார் யார்?

3ஆம் பரிசு-  ரூ.1 லட்சம்

1) PN 174000
2) PO 849613
3) PP 505967
4) PR 669461
5) PS 778072
6) PT 652616
7) PU 688342
8) PV 767690
9) PW 200717
10) PX 807522
11) PY 728860
12) PZ 678635

15:19 PM (IST)  •  09 Jan 2025

Kerala Lottery Result 09.01.2025 Live: 2ஆம் பரிசு 10 லட்சத்தைத் தட்டித் தூக்கியது யார்?

2வது பரிசு ரூ.10,00,000/- [10 லட்சம்]

PZ 591039

15:17 PM (IST)  •  09 Jan 2025

அடித்தது அதிர்ஷ்டம்; 80 லட்சம் ரூபாய் பரிசாளர்!

கேரள மாநில அரசு சார்பில் காருண்யா பிளஸ் KN-555 லாட்டரி குலுக்கல் தற்போது நடைபெற்று வரும் நிலையில், 80 லட்சம் ரூபாய் முதல் பரிசு பெற்ற எண் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

முதல் பரிசு- ரூ.80 லட்சம் பரிசு- PR 370854

15:00 PM (IST)  •  09 Jan 2025

Kerala Lottery Live Result Today: முதல் பரிசு ரூ.80 லட்சம் யாருக்கு?

கேரள அரசு சார்பில் நடத்தப்படும் லாட்டரி திட்டத்தின்கீழ் இன்று காருண்யா KN-554 வகை லாட்டரி குலுக்கலில் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கு முதல் பரிசாக ரூ.80 லட்சம் அறிவிக்கப்பட உள்ளது.

பிற பரிசுகள் குறித்தும் யாருக்கெல்லாம் பரிசு என்பது குறித்தும் உடனுக்குடன் அறிய ஏபிபி நாடு லைவ் பக்கத்தில், அதாவது இங்கு இணைந்திருங்கள். 

13:56 PM (IST)  •  09 Jan 2025

Kerala Lottery Result Today: 1 லட்சத்துக்கும் அதிகமான பரிசுத் தொகை; பெற என்ன வழிமுறை?

1 லட்ச ரூபாய்க்கும் அதிகமான லாட்டரி பரிசுத் தொகை எனில், பரிசு பெற்ற டிக்கெட்டை மாநில லாட்டரிகள் இயக்குநரிடம் இப்படைக்க வேண்டும். தேவையான ஆவணங்களோடு, வெற்றியாளர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்து ஆகியவை டிக்கெட்டின் பின்பக்கத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். உடன் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Embed widget