மேலும் அறிய

அந்த அடிய என்னால தாங்கமுடியாது...துருவ நட்சத்திரம் பற்றி கெளதம் மேனன்

கெளதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் வரை வந்து வெளியாகாமல் போனது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்

கெளதம் மேனன் 

காக்க காக்க , வேட்டையாடு விளையாடு , வின்னைத்தாண்டி வருவாயா , வாரணம் ஆயிரம் என தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும் கெளதம் மேனன் படங்கள் எப்போதும் பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றன. தயாரிப்புகளில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ஒப்பந்தத்தின் பெயரில் தயாரிப்பாளர்களுக்கு திரைப்படங்களை இயக்கித் தருவது, படங்களில் நடிப்பது  என சமாளித்து வந்தார்

கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் வரை வந்து பின் ரிலீஸூக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வோடு மலையாள திரையுலகம் பக்கம் திரும்பினார் கெளதம் மேனன். தற்போது நடிகர் மம்மூட்டி நடிப்பில் Dominic and the ladies purse  படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படத்திற்கான நேர்காணல் ஒன்றில் கெளதம் மேனன் கலந்துகொண்டார். அப்போது சிறந்த உதவி மனப்பாண்மைக் கொண்ட ஒருவருக்கு விருது கொடுப்பது என்றால் யாருக்கு கொடுப்பீர்கள் என மதன் கெளரி கேட்க அதற்கு கெளதம் மேனன்  இப்படி கூறினார்

பல ஸ்டுடியோக்களுக்கு நான் இந்த படத்தை காட்டியிருக்கிறேன். அவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு சிலரிடம் கலந்து பேசுகிறார்கள். அவர்கள் படத்தை வாங்க வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். இவ்வளவு நடந்தும் இந்த படத்தைப் பற்றி ஒரு சின்ன வீடியோவை வெளியிட்டாலும் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கிறது. அதனால் தான் நான் இன்னும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். இல்லை என்றால் அந்த அடியை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. " என கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget