மேலும் அறிய

7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை உங்களுக்காக.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறுச்சியில் நடைபெறும் என அரசாணை வெளியீடு
  • தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் - இறுதிச்சடங்கில் பங்கேற்ற முதமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாடு இருந்து வந்த ரசிகர்கள் - கண்ணீர் மல்க பிரியா விடை அளித்தனர்
  • நெல்லை மேயர் சரவணனின் பதவி தப்புமா? ஜனவரி 12 ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு
  • ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில் பராமரிப்பு பணிகள், ஜனவரி 1 முதல் 5 ஆம் தேதி வரை திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து
  • புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஓட்டுநரால் கோர விபத்து, சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி 5 பேர் உயிரிழப்பு
  • தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு, ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 
  • கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் - தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார் 
  • 2023 ஆம் ஆண்டின் புதிய சாதனை, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 5 லட்சம் பாஸ்போர்ட் விநியோகம்

இந்தியா:

  • அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் புதிய ரயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
  • நாட்டிற்கு கூட்டணி ஆட்சி தேவையில்லை, பிரதமர் மோடி இந்தியா கூட்டணி குறித்து விமர்சனம்
  • சித்ரதுர்கா மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் 5 மனித எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு, கர்நாடகாவை அதிர வைத்த சம்பவம்
  • புத்தாண்டை வரவேற்க தயாராகும் நகரங்கள், நவி மும்பையில் லேசர் ஒலி விளக்கில் ஜொலிக்கும் மாநகராட்சி அலுவலகம்
  • தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் நியமனம் மசோதா சட்டமானது, குடியரசு தலைவர் ஒப்புதல் 
  • பீகாரில் மேம்பாலம் கீழ் சிக்கிய விமான பாகம், லாரியில் கொண்டு சென்ற போது சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு 
  • மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது
  • கத்தாரில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் மீதான மரண தண்டனை குறைக்கப்பட்ட விவகாரம், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத் துறை தகவல்
  • இந்தியாவில் முதல்முறையாக துவாரகா சுற்றுலா பயணிகளுக்காக நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் - ஒவ்வொரு நீர்மூழ்கி கப்பலும் 24 பயணிகளை ஏற்றிச் செல்லும்

உலகம்:

  • அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு கலாச்சாரம், மெக்சிகோ நாட்டில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு
  • கத்தாரில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் மீதான மரண தண்டனை குறைக்கப்பட்ட விவகாரம், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை 
  • உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல், ஒரே நாளில் 122 ஏவுகணைகள் 36 ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல்
  • கனடாவில் இந்து கோயில்களை உடைத்து கொள்ளை, கனடா வாழ் இந்தியர் கைது

விளையாட்டு:

  • புரோ கபடி லீக் போட்டி: தெலுங்கு டைட்டன்ஸ் - யு மும்பா அணிகள் இன்று மோதல்
  • பெண்கள் கிரிக்கெட்: 2 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
  • முதல் டி20: ஐக்கிய அமீரகத்தை வீழ்த்தி அப்கானிஸ்தான் அபார வெற்றி 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
Embed widget