மேலும் அறிய

7 AM Headlines: இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு முதல் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வரை: இன்றைய தலைப்புச் செய்திகள்

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு

  • எண்ணூரில் உர தொழிற்சாலைக்கு அமோனியா கொண்டு சென்ற குழாயில் கசிவு; காற்றில் கலந்ததால் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மக்களுக்கு கண் எரிச்சல் பாதிப்பு; 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
  • சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து பிணையில் விடுவிப்பு; பதிவாளர் தங்கவேல், பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் சதிஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு
  • தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி; வழக்கமான மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் நாளை வீடு திரும்புவார் என தேமுதிக அறிவிப்பு
  • நெல்லையில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணத்திற்கான டோக்கன் விநியோகம்; அதிகம் பாதிப்புக்குள்ளான 12 கிராமங்களுக்கு முதல்கட்டமாக டோக்கன் விநியோகம்
  • மனிதாபிமான அடிப்படையிலேயே தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களைச் சென்று சந்தித்தேன் என பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்; நிர்வாகத்தில் தலையிடும் நோக்கில் செல்லவில்லை எனவும் பேட்டி
  • திமுகவை விமர்சனம் செய்ய பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு உரிமை இல்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்
  • வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள மத்திய அரசின் நிவாரணம் கட்டாயம் தேவை என முதலமைச்சர் கோரிக்கை; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் 72 பக்க கோரிக்கை மனுவை அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு
  • வெள்ளத்தால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க அறநிலையத்துறை ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளது.

இந்தியா

  • டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு; இஸ்ரேல் தூதரை அவதூறாக விமர்சிக்கும் கடிதமும் சம்பவ இடத்தில் கண்டெடுப்பு
  • வானிலையை துல்லியமாக கணிக்க கூடுதல் ஆய்வகங்கள் தேவை - மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கருத்து
  • இந்திய கடற்கரையில் வணிகக் கப்பல்மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
  • ராமர் கோவில் திறப்பு விழாவில் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி திட்டவட்டம்
  • ஜம்மு- காஷ்மீர் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே
  • அசாம் ஹவுகாத்தி ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து; பயணிகள் யாரும் இல்லாத நிலையில் பெரும் பாதிப்பு தவிர்ப்பு
  • மத்திய நிதி அமைச்சர் பதவி விலகவேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சலில் மர்ம நபர் மிரட்டல்

விளையாட்டு

  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்; முதல் நாளில் 59 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்த நிலையில் மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு
  • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா வீரர் ககிசோ ரபாடா 14வது முறையாக  5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தல்; நேற்று இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்
  • சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய 7வது தென்னாப்பிரிக்கா வீரரானார் ரபாடா
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
Actress Anju: அப்பாவை விட மூத்த வயது நடிகரை நம்பி மோசம் போன நடிகை அஞ்சு! ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை!
Actress Anju: அப்பாவை விட மூத்த வயது நடிகரை நம்பி மோசம் போன நடிகை அஞ்சு! ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
Embed widget