மேலும் அறிய

Sabareesan: சபரீசன் பிறந்தநாள்: வாழ்த்திய முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள்...

Sabareesan Birthday: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மருமகனான சபரீசனுக்கு பிறந்தநாளான இன்று, சுமார் 15 கிலோ எடைகொண்ட கடலை மிட்டாய் மாலையை திமுக நிர்வாகிகள் அணிவித்தனர். 

முதலமைச்சர் ஸ்டாலின் மருகன் சபரீசனுக்கு அமைச்சர்கள் , நிர்வாகிகள் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

முதலமைச்சர் மருமகன்:

அரசியலில் நேரடியாக செயல்படாவிட்டாலும், திமுகவில் முக்கியஸ்தராக இருப்பவர்தான், திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஸ்டாலினின் மருமகனான சபரீசன். 

இவர் நேரடியாக தேர்தல் அரசியலில் களமிறங்காவிட்டாலும், திமுகவினர் இடையே  முக்கியஸ்தராக இருக்கிறார்

தலைவர்கள் வாழ்த்து:

இந்நிலையில், சபரீசனின் பிறந்தநாளான இன்று, முதலமைச்சர் ஸ்டாலின் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 
Sabareesan: சபரீசன் பிறந்தநாள்: வாழ்த்திய முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள்...

மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, பொன்முடி, சக்கரபாணி , தா. மோ. அன்பரசன் மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் அன்னியூர் சிவா உள்ளிட்டோர் நேரில் சென்று சபரீசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

கடலை மிட்டாய் மாலை:

Sabareesan: சபரீசன் பிறந்தநாள்: வாழ்த்திய முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள்...

இதையடுத்து, திமுக நிர்வாகிகள் சார்பில், சுமார் 15 கிலோ எடை கொண்ட கடலை மிட்டாய் மாலையை, சபரீசனுக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் , சமூக வலைதளங்களில் திமுகவினர் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Dharmapuri Power Cut (27-11-2025): ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
Embed widget