மேலும் அறிய

வங்கிப்பணியாளராக விரும்புபவர்களா? ஏராளமான வேலை காத்திருக்கு.. விவரங்கள் இதோ..!

கரூர் வைஸ்சியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இந்திய யூனியன் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கிகளுக்குத்தான் பணிக்குச் செல்லவேண்டும் என்று அதற்காகவே தங்களைத் தயார்படுத்திவரும் இளைஞர்களுக்கு தற்போது பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் எந்தெந்த வங்கி? விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துகொள்வோம்.

வங்கிப்பணியாளராக விரும்புபவர்களா? ஏராளமான வேலை காத்திருக்கு.. விவரங்கள் இதோ..!

இந்திய யூனியன் வங்கி (Union Bank of India):

 இந்தியாவில் மும்மை நகரை மையமாகக்கொண்டு செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கி. பல்வேறு நாடுகளில் இவ்வங்கி செயல்பட்டுவரக்கூடிய நிலையில் இந்தியாவில் இவ்வங்கியில் 247 Specialist Officers (SO) Posts பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதாவது ஒரு டிகிரி, அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் B.E, B.Tech, MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 20-40 வயதுள்ள நபர்கள் மற்றும் மேற்கூறிய கல்வித்தகுதி இருக்கும் பட்சத்தில் வருகின்ற செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வங்கிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு Online Exam Personal Interview & Group Discussion நடத்தப்படும். மேலும் கூடுதல் தகவல்களை https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:

ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில்  காலியாக உள்ள 46 Assistant Manager- Engineer (Civil),Assistant Manager- Engineer (Electrical) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Asst Manager- Engineer (Civil):  Bachelor’s degree in Civil Engineering with 60% or above marks.Asst Manager- Engineer (Electrical):  Bachelor’s degree in Electrical Engineering with 60% or above marks கல்வித்தகுதியைப்பெற்றிருப்பதோடு 21- 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு online written test and interview நடத்தப்படவுள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை https://sbi.co.in/documents/77530/11154687/120821-Advt.+CRPD-SCO-ENG-2021-22-13.pdf/a6cd5c61-4a0e-c9b6-d5e6-4dbf2c0083ac?t=1628772701593  என்ற இணையதளப்பக்கத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • வங்கிப்பணியாளராக விரும்புபவர்களா? ஏராளமான வேலை காத்திருக்கு.. விவரங்கள் இதோ..!

கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு:

தற்போது கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Business Development Associate பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில், ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் எனவும் 21- 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள் இருசக்கர வாகன ஓட்டுநர் வைத்திருப்பதோடு, ஆங்கிலத்தில் நல்ல திறன் பெற்றவராக இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட தகுதியினைக்கொண்ட நபர்கள் இப்பணிக்கு வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.   மேலும் இப்பணியிடங்களுக்கான கூடுதல் விபரங்களை   https://www.kvblimited.com/psp/kvbcg/EMPLOYEE/HRMS/c/HRS_HRAM.HRS_APP_SCHJOB.GBL?Page=HRS_APP_SCHJOB&Action=U&FOCUS=Applicant&SiteId=1  என்ற இணையப்பக்கத்தில் அறிந்துக்கொள்ளலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget