மேலும் அறிய

South Indian Bank : பிரபல தனியார் வங்கியில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இங்கே!

South Indian Bank : செளத் இந்தியன் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து முழு விவரங்களை இங்கே காணலாம்.

செளத் இந்தியன் வங்கியில்  சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்கள் நிர்வாகம் உள்ளிட்ட பல பிரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க 15- ஆம் தேதி கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு தேவையான தகுதிகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம். 

பணி விவரம்:

  •  Marketing for MSME & NRI Business 
  •  Social Media 
  • Search Engine Optimisation

கல்வித் தகுதி : 

  • மார்க்கெட்டிங் பணிக்கு எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு 4 ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • சோசியல் மீடியா மற்றும் சர்ச் இஞ்ஜின் ஆப்டிமைசேசன் பணிக்கு எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும். அல்லது பி.டெக். கம்யூட்டர் அறிவியல் படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மார்க்கெட்டிங் துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். 
  • நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Probation Period :

ஓராண்டு காலம் புரோபேசன் காலத்திற்கு பிறகே பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 வயது வரம்பு: 

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 35 வயது முதல் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

 இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தொடக்க ஊதியமாக ஆண்டுக்கு ரூ.10.23 லட்சம் முதல் ரூ.13.10 லட்சம் வரை வழங்கப்படும். 

பணியிடம்: 

இதில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் செளத் இந்தியன் வங்கியின் கிளைகளில் பணிக்கு அமர்த்தப்படுவர்.

விண்ணப்ப கட்டணம் :

இதற்கு விண்ணப்பிக்க ஜி.எஸ்.டி. -உடன் ரூ.100 கட்டணமாக செலுத்தப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

 விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2023

பணியிடம், எப்படி விண்ணப்பிப்பது ஆகியவற்றை பற்றிய முழு விவரங்களுக்கு https://recruit.southindianbank.com/RDC/
என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க - https://recruit.southindianbank.com/RDC/- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

மேலும் வாசிக்க..

Bank Of India: பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 500 காலி பணியிடங்கள்... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

18 வயசு ஆச்சா? தொழில் செய்யணுமா? பிப்.,15ல் சென்னைக்கு போங்க... காத்திருக்கு முகாம்...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget