IRCTC: இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலைவாய்ப்புகள்; கூடுதல் விவரம் இதோ..
இந்திய ரயில்வேயில் சுற்றுலாப் பிரிவில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தில் உள்ள் பணிகளுக்கு வேலைவாய்ப்பு காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Hospitality Monitor
பணிகளின் எண்ணிக்கை: 35
கல்வித்தகுதி: B.Sc
சம்பளம்:ரூ. 35,000
பணியிடம்: இந்தியா முழுவதும்
வயது: அதிகபட்சம் 28 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆனால் சில பிரிவினருக்கு, வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்கவும்.
நேர்காணல் நடைபெறும் தேதி: செப்டம்பர்- 06, 09,16. இடத்திற்கு ஏற்ப நேர்காணல் நடைபெறும் தேதி மாறுபடுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் IRCTC Next Generation eTicketing Systemஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும். IRCTC Next Generation eTicketing System
- விண்ணப்ப படிவத்தை அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ளவும்
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பித்தை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லவும்.
பணிகள் குறித்தான கூடுதல் தகவல்:
குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்
--------------------------------
மற்றுமொரு வேலைவாய்ப்பு:
AAI: இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Consultant
பணிகளின் எண்ணிக்கை: 03
கல்வித்தகுதி: MBBS, PG Degree
வயது: 65 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் - 16
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: மின்னஞ்சல் முகவரி விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
- பின்னர் விண்ணப்பத்தைபூர்த்தி செய்து chqrectt@aai.aero என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero)
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.
விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero)
குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.