மேலும் அறிய

Leo Vs The Goat Title Card : லோகேஷா? வெங்கட் பிரபுவா? லியோ டைட்டில் கார்டுக்கு சவால் விடும் தி கோட் டைட்டில் கார்டு

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தின் டைட்டில் கார்டைப் போல் வெங்கட் பிரபுவின் தி கோட் படத்தின் டைட்டில் கார்டு ரசிகர்களை ஈர்க்குமா?என்கிற கேள்வி எழுந்துள்ளது

தி கோட்

தி கோட் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆக்‌ஷன் , காமெடி , ரொமான்ஸ் என பக்க கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கி உள்ளதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். பிரசாந்த் , பிரபுதேவா ,சினேகா , லைலா , பிரேம்ஜி , ஜெயராம் , மினாக்‌ஷி செளத்ரி என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தாலும் அப்பா மகன் என விஜய் நடித்திருக்கும் இரு கதாபாத்திரங்களின் மீது தன் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் இருக்கப் போகிறது.

ரசிகர்களை கவருமா தி கோட் டைட்டில் கார்டு?

அட்லீ தொடங்கி லோகேஷ் கனகராஜ் , தற்போது வெங்கட் பிரபு வரை ஒவ்வொருவரும் விஜயை தங்கள் பார்வையில் புதுமையாக காட்ட முயற்சித்துள்ளார்கள். விஜய் நடித்த எல்லா கதாபாத்திரங்களைவிட கொஞ்சம் மாறுபட்டதாக மாஸ்டர் படத்தில் காட்டினார் லோகேஷ். கேரக்டராக மட்டுமில்லாமல் விஜய்க்கு என்று தனியாக டைட்டில் கார்டு போடும் ட்ரெண்டை லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார். குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தின் டைட்டில் கார்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

மார்வெல் ஸ்டைடில் விஜயின் கண்களை மட்டுமே வைத்து இந்த டைட்டில் கார்டு உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது இதேபோல் விஜய்க்கு புதிய டைட்டில் கார்டு ஒன்றை உருவாக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. கில்லி , போக்கிரி , என விஜய் நடித்த எல்லா கதாபாத்திரங்களும் அனிமேஷன் ஸ்டைடில் மாறிக்கொண்டே வரும் வகையில் இந்த டைட்டில் கார்டு உருவாகியுள்ளது

ஏற்கனவே இந்த டைட்டில் கார்டை ட்ரெய்லரில் பார்த்த ரசிகர்கள் திரையரங்கில் இதைப் பார்க்க ஆவலாக காத்திருக்கிறார்கள். தி கோட் படத்தின் டைட்டில் கார்டு குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் இப்படி கூறியுள்ளார் “லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் விஜய்க்கு மார்வெல் ஸ்டைடில் ஒரு டைட்டில் கார்ட் போட்டிருந்தார் . அதைப் பார்த்த பிறகு இதை விட மேலாக நாம் என்ன செய்துவிட முடியும் என்று தான் தோன்றியது . ஆனால் அப்படியான ஒன்றை இந்த படத்தில் வெங்கட் பிரபு இறக்கியிருக்கிறார்

தி கோட் படம் வெளியானப் பின் நிச்சயமாக லியோ மற்றும் கோட் ஆகிய இரு படங்களில் எந்த படத்தின் டைட்டில் கார்ட் சூப்பராக இருக்கிறது என்கிற விவாதம் விஜய் ரசிகர்கள் இடையில் கிளம்பும் என்று எதிர்பார்க்கலாம் 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Cabinet Shuffle | மீண்டும் அரியணையில் செ.பாலாஜி!புதிதாக சீனுக்கு வந்த 3 பேர்! யாருக்கு எந்த துறை?CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget