மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Vijay Antony: முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன் எம்.பிக்கு ஆதரவு - விஜய் ஆண்டனி பளீர்!

Vijay Antony Romeo press meet: "ஒருவேளை அடுத்த உணவுக்கு வழி இல்லை, பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியவில்லை என்றால் பணம் வாங்கிக் கொள்ளுங்கள். நல்லவருக்கு ஓட்டு போடுங்கள்"

நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony), மிருணாளினி ரவி இணைந்து நடித்துள்ள ரோமியோ திரைப்படம் வரும் ஏப்.11ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர்கள் யோகிபாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை ரிலீசாக இப்படம் வெளியாக உள்ளது. பரத் தனசேகர் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், விநாயக் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

‘விஜய் மக்களுக்கு ஏதாவது செய்ய நினைக்கிறார்’

இப்படத்தின் இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், முன்னதாக படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் விஜய் ஆண்டனியிடம் நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, "விஜய் 17 வயதில் இருந்தே சினிமாவில் உள்ளார். அதில் உச்சம் தொட்டுவிட்டார். ஒரே வேலையில் இருக்கிறார் என்பதால் நமக்கு அன்ப கொடுத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவருக்குத் தோன்றி இருக்கும். அதனால் அவர் சினிமாவை விட்டு போகிறார்னு நினைக்கிறேன். மக்களுக்கு ஏதாவது செய்யணும் என விஜய் நினைக்கிறார். செய்யட்டும் பார்க்கலாம். ” எனப் பேசியுள்ளார்.

‘வாய்ப்பு கிடைத்தால் அரசியல்’

தொடர்ந்து விஜய் ஆண்டனியிடம் “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது “நீங்களும் வரலாம், யார் வேண்டுமானாலும் வரலாம். இப்போதைக்கு நடிப்பில் தான் கவனம். வருங்காலத்தில் சினிமாவில் நிறைய செய்துவிட்டோம், மக்களுக்கு ஏதாவது செய்யலாமே என நினைக்கும்போது எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், ஒருவேளை வரலாம்” எனப் பேசியுள்ளார். 

மேலும் "விஜய்யின் அரசியல் வருகைக்கு நீங்கள் ஆதரவு தருவீர்களா?" எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது “நான் திருமாளவன் சார், ஸ்டாலின் சார், விஜய் என அனைவருக்கும் ஆதரவு தருகிறேன், நீங்களும் வரலாம்” என பதிலளித்தார்.

‘கஷ்டப்பட்டா வாங்கிக்கோங்க ஆனா..’

தொடர்ந்து ஓட்டுக்கு பணம் தருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, “அதைத் தவிர்க்கணும் தான். ஆனால் ஒருவேளை அடுத்த உணவுக்கு வழி இல்லை, பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியவில்லை என்றால் பணம் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் பணம் கொடுத்தவருக்கு ஓட்டு போட வேண்டும் என நினைக்காதீர்கள்.

நல்லவருக்கு ஓட்டு போடுங்கள். உங்கள் பணத்தை திரும்பிக் கொடுக்கிறார்கள். வாங்கிக் கொண்டு சரியான நபருக்கு ஓட்டு போடுங்கள். ஆனால் அதற்கு நேர்மையாக இருக்கத் தேவையில்லை.  கஷ்டப்படும் குடும்பங்கள் வாங்கிக்கோங்க. அது உங்கள் பணம் தான். ஆனால் வாங்கிவிட்டு சரியான நபருக்கு மனசாட்சிப்படி வாக்களியுங்கள்” எனப் பேசியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?
Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Rahul gandhi :  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்? I.N.D.I.A போடும் ப்ளான்! கூட்டத்தில் பேசியது என்ன?Cuddalore Drunkard : அடடா மழைடா..அடைமழைடா! கொட்டும் மழையில் குளியல்மதுபிரியர்கள் ATROCITYNaveen Patnaik vs Modi : மோடி பக்கா ஸ்கெட்ச்..நவீனுக்கு முற்றுப்புள்ளி!உதவிய VK பாண்டியன்?BJP Cadre Tonsure : ’’அண்ணாமலை தோத்தா மொட்டை!’’ சபதத்தை நிறைவேற்றிய பாஜககாரர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!
Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?
Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?
“எல்லாத்துக்கும் அண்ணாமலைதான் காரணம்” - உண்மையை உடைத்து பேசிய வேலுமணி தோல்வி குறித்து  விளக்கம்
“எல்லாத்துக்கும் அண்ணாமலைதான் காரணம்” - உண்மையை உடைத்து பேசிய வேலுமணி தோல்வி குறித்து விளக்கம்
Sathyaraj: ரஜினியுடன் என்ன பிரச்னை.. எந்திரன், சிவாஜியில் நடிக்காத காரணம் இதுதான்.. சத்யராஜ் பளிச்!
Sathyaraj: ரஜினியுடன் என்ன பிரச்னை.. எந்திரன், சிவாஜியில் நடிக்காத காரணம் இதுதான்.. சத்யராஜ் பளிச்!
Premalatha:  “விஜய பிரபாகரன் தோற்கவில்லை; இது சூழ்ச்சி” - பிரேமலதா பகிரங்க குற்றச்சாட்டு
Premalatha: “விஜய பிரபாகரன் தோற்கவில்லை; இது சூழ்ச்சி” - பிரேமலதா பகிரங்க குற்றச்சாட்டு
IND vs IRE: டி20யில் அதிக மெய்டன்கள் வீசிய பும்ரா.. பிரத்யேக சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்..!
டி20யில் அதிக மெய்டன்கள் வீசிய பும்ரா.. பிரத்யேக சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்..!
Embed widget