மேலும் அறிய

சொந்த கதைய படமா எடுத்து வச்சிருக்காரே..இப்படி ஒரு ரிவெஞ்ச பார்த்திருக்கீங்களா..கவனமீர்க்கும் ப்ரோ கோட் ப்ரோமோ

BroCode Promo : நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ ரசிகர்களிடையே கவனமீர்த்துள்ளது

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் துவக்கவிழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாடினார். இந்த நிகழ்வில் நடிகை ஜெனிலியா , சிவகார்த்திகேயன் , கார்த்தி , எஸ். ஜே சூர்யா , யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மேலும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் படங்களைப் பற்றியும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் முதல் படமான ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ இன்று வெளியானது. 

ப்ரோ கோட் ப்ரோமோ

கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், உபேந்திரா, கௌரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக இருக்கிறது ப்ரோ கோட் படம். இப்படத்தின் ப்ரோமோவில் மூன்று மனைவிகள் தங்கள் கணவர் தன் மீது எவ்வளவு அன்பு செலுத்துபவராக இருக்கிறார். தன் சொல்லுக்கு கட்டுப்பட்டவராக இருக்கிறார் என பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் மூன்று கணவர்களும் கூண்டுக்குள் அடைபட்ட குயில்களாக அப்பாவியாக முழிக்கிறார்கள். இந்த மூன்று கணவர்களுக்கு தங்கள் மனைவியை விட்டு தனியாக நிம்மதியாக இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்னவாகும் . அது என்ன வாய்ப்பு  என்பதே ப்ரோ கோட் படத்தின் கதை.  

ரவி மோகனின் சொந்த கதையா ப்ரோ கோட்

இந்த ப்ரோமோவை பார்க்கையில் இது ரவி மோகனின் சொந்த கதையா என கேட்கும் அளவிற்கு 10 பொருத்தங்களும் பக்காவாக இருக்கின்றன. கடந்த சில மாதங்களாக தனது மனைவியுடன் விவாகரத்து அறிவித்து தனித்து வசித்து வருகிறார் ரவி மோகன். ரவி மோகனின் மனைவி ஆர்த்தி குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் மற்றும் யூடியுப் சேனல்களில் பகிரப்பட்டன. ரவி மோகனும் ஆர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் சொன்னதையும் இந்த ப்ரோமோவையும் வைத்து பார்க்கையில் இது ரவி மோகனின் ரிவெஞ்ச் போல் தெரிகிறதே என பலர் கூறி வருகிறார்கள். 

 

தலைப்பு செய்திகள்

”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget