மேலும் அறிய

ஆஹா.. ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் டீசர் வந்திடுச்சே.. தீபாவளி பண்டிகைக்கு ஆக்சன் ஷோ தான்!

லப்பர் பந்து படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் டீசல் படத்தின் டீசர் வெளியானது. 

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்தாண்டு வெளியான லப்பர் பந்து திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றது. இப்படத்தின் வெற்றியால் ஹரிஷ் கல்யாணின் மார்க்கெட்டும் உயர்ந்திருக்கிறது. தற்போது அவர் நடித்திருக்கும் டீசல் திரைப்படம் ஆக்சன் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. சண்முகம் முத்துச்சாமி இயக்கியிருக்கும் இப்படத்தில் வினய், கருணாஸ், காளி வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். 

டீசல் படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தில் இடம்பெற்ற பீர் பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கியுள்ளது. ஒரு படத்திற்கு கிடைக்கும் ரீச்சை விட அந்த பாட்டு இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. திரை பிரபலங்கள் பலரும் இப்பாட்டிற்கு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரில் அதிகாரத்தையும், பண பலத்தில் இருப்பவர்களை எதிர்த்து சண்டையிடும் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். 

டீசரில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் ஜனரஞ்சமாக இருக்கிறது. சாதுவாக, பக்கத்து வீட்டி பையன் போல் தோன்றிய ஹரிஷ் கல்யாண் முதல் முறையாக பவர் புல் ஹீரோவாக ஆக்சனில் களமிறங்கியிருக்கிறார். வில்லன்களை வேட்டையாடும் ஹீரோ தந்திரமாக எப்படி செயல்படுகிறார் என்பதை இந்த டீசரில் காட்டப்பட்டுள்ளது. மேலும், டீசல் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் எல்ஐகே, ட்யூட் படங்கள் தீபாவளி ரேஸில் இருக்கிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியாக ஹரிஷ் கல்யாணும் தீபாவளி ரேஸில் இடம்பிடித்திருக்கிறார். ரசிகர்களுக்கு பட்டாசானா தீபாவளியா இருக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget