Today Movies in TV, June 09: கில்லி முதல் அயலி வரை.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன?
Sunday Movies: ஜூன் 9 தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
Sunday Movies: ஜூன் 9 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
காலை 9.30 மணி: சகலகலா வல்லவன் அப்பாடக்கர்
மதியம் 3 மணி: ராட்சசன்
மாலை 6.30 மணி: கில்லி
சன் லைஃப்
காலை 11 மணி: நீதிக்கு பின் பாசம்
மதியம் 3 மணி: மூன்று தெய்வங்கள்
கே டிவி
காலை 7 மணி: சாமுராய்
காலை 10 மணி: நானே வருவேன்
மதியம் 1 மணி: சகுனி
மாலை 4 மணி: வாலி
இரவு 7 மணி: தேவி
இரவு 10.30 மணி: சுப்பிரமணியபுரம்
கலைஞர் டிவி
காலை 9 மணி: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
மதியம் 1.30 மணி: சிங்கப்பூர் சலூன்
மாலை 7 மணி: சர்தார்
இரவு 11.30 மணி: கச்சேரி ஆரம்பம்
ஜீ தமிழ்
காலை 9.30 மணி: யானை
மதியம் 1.30 மணி: அயலி
மாலை 5.30 மணி: தி கிரேட் இந்தியன் கிச்சன்
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: ஃபைட்டர்
காலை 11 மணி: எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்
மதியம் 2.30 மணி: சதுர் முகம்
மாலை 5.30 மணி: வனம்
இரவு 8 மணி: எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்
ஜெயா டிவி
காலை 9 மணி: மேட்டுக்குடி
மதியம் 1.30 மணி: ஆட்டோகிராஃப்
மாலை 6.30 மணி: சிவகாசி
ராஜ் டிவி
காலை 9.30 மணி: வீரா
மதியம் 1.30 மணி: குரோதம் 2
இரவு 10 மணி: எங்களுக்கும் காலம் வரும்
ஜீ திரை
காலை 6.30 மணி: கேப்டன்
காலை 9 மணி: தமிழரசன்
மதியம் 12 மணி: கவண்
மதியம் 3.30 மணி: மை டியர் பூதம்
இரவு 6 மணி: யானை
இரவு 9 மணி: கென்னடி கிளப்
முரசு டிவி
காலை 6 மணி: மாந்திரிகன்
காலை 9 மணி: பிரிவோம் சந்திப்போம்
மதியம் 12 மணி: வாரணம் ஆயிரம்
மதியம் 3 மணி: சத்ரு
மாலை 6 மணி: குரு சிஷ்யன்
இரவு 9.30 மணி: அன்பிற்கினியாள்
விஜய் சூப்பர்
காலை 6 மணி: அருவம்
காலை 9 மணி: ஜாக்பாட்
காலை 12 மணி: சிறுத்தை
மதியம் 3.30 மணி: கடாவர்
மாலை 6 மணி: விக்ரம்
இரவு 9 மணி: பதான்
விஜய் டக்கர்
காலை 8 மணி: சிவம்
காலை 11 மணி: அழகு குட்டிச் செல்லம்
இரவு 7 மணி: சந்தர்ப்பவாதி
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: தலை நகரம்
காலை 10 மணி: கோழி கூவுது
மதியம் 1 மணி: சாமி போட்ட முடிச்சு
மாலை 4 மணி: ஆட்ட நாயகன்
இரவு 7 மணி: புதுப் பாட்டு
இரவு 10.30 மணி: கஸ்தூரி விஜயம்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: உடும்பு
மாலை 6.30 மணி: லைசன்ஸ்
வேந்தர் டிவி
காலை 10 மணி: மைக்கேல் மதன காமராஜன்
மதியம் 1.30 மணி: வைதேகி காத்திருந்தாள்
இரவு 10.30 மணி: சங்கமம்
வசந்த் டிவி
காலை 9.30 மணி: பாலும் பழமும்
மதியம் 1.30 மணி: தியாகம்
இரவு 7.30 மணி: கலாட்டா கல்யாணம்
மெகா 24 டிவி
காலை 10 மணி: விஜய பிரதாபன்
மதியம் 2.30 மணி: ஆனந்த ராகம்
மாலை 6 மணி: என் ஜீவன் பாடுது
மெகா டிவி
மதியம் 12 மணி: பொழுது விடிஞ்சாச்சு
மதியம் 3 மணி: டூரிங் டாக்கீஸ்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி: தெற்கத்தி கள்ளன்
காலை 10 மணி: பட்டையை கிளப்பணும் பாண்டியா
மதியம் 1.30 மணி: நான் மகான் அல்ல
மாலை 4.30 மணி: நீதிபதி
இரவு 7.30 மணி: முத்துராமலிங்கம்
இரவு 10.30 மணி: நீயா