மேலும் அறிய

Seetha Raman: சீதாவை பழி தீர்க்க பிளான் போட்டு ஆட்டத்தை ஆரம்பித்த மகா - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Seetha Raman Serial Today Episode : சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிட்சோட் குறித்துப் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

இந்த சீரியலில் முந்தைய எபிசோட்டில் மகாலட்சுமி திட்டம் போட்டி சேது, ராம் மற்றும் துரை என மூவரையும் கேரளாவுக்கு சிகிச்சைக்காக செல்ல சம்மதிக்க வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மகாவின் திட்டத்தின் படி இவர்கள் மூவரும் கேரளாவுக்கு கிளம்பி செல்கின்றனர். அதன் பிறகு அன்று இரவு சீதா ராமை மிகவும் மிஸ் செய்து அவனுக்கு போன் போட்டு பேச இருவரும் ஒருவரை ஒருவர் செய்து கொள்வதாக ரொமான்டிக்காக பேசி கொள்கின்றனர்.

மறுநாள் சேது போன் போட்டு மகாவிடம் பேச அவள் இங்கு எல்லாம் நல்லபடியா போய்ட்டு இருக்கு நீங்க எவ்வளவு நாள் ஆனாலும் சிகிச்சையை நல்லபடியா முடிச்சுட்டு வாங்க என்று பேசி போனை சீதாவிடம் கொடுக்க அவளும் இதே போல் சொல்கிறாள்.

அதற்கு அடுத்ததாக மகாலட்சுமி கூட்டம் போட்டு இது தான் சீதாவை பழி தீர்க்க சரியான சந்தர்ப்பம் என பிளான் போடுகின்றனர். பிறகு சீதா பஜனை பாடி பூஜை செய்து கொண்டிருக்க அங்கு வரும் மகா இது என்ன வீடா இல்ல பஜனை மண்டபமா என சத்தம் போடுகிறாள் மகாலட்சுமி.

அதுமட்டுமின்றி எதிர்த்து பேசும் சீதாவை மகாலட்சுமி பளாரென அறைகிறாள். இதனால் சீதா வருத்தமாக இருக்க செல்வி ராம் சாருக்கு விஷயத்தை சொல்லிடுங்க என்று சொல்ல சீதா வேண்டாம் என முடிவெடுக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

Former DGP Natraj : ‘CMDA அனுமதியின்றி சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு’ புதிய சிக்கலில் ஓய்வு பெற்ற டிஜிபி நட்ராஜ்..?

Adani Group: 'உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்திற்கும் எங்களுக்கும் தொடர்பா?' அதானி குழுமம் பரபரப்பு விளக்கம்!

R. Nataraj IPS : ’முதல்வர் மேல மரியாதை இருக்கு, நான் அவதூறு பரப்பவில்லை’ - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நட்ராஜ் ஏபிபி நாடுவிற்கு எக்ஸ்குளூசிவ்!

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget