R. Nataraj IPS : ’முதல்வர் மேல மரியாதை இருக்கு, நான் அவதூறு பரப்பவில்லை’ - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நட்ராஜ் ஏபிபி நாடுவிற்கு எக்ஸ்குளூசிவ்!

’முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு ; நான் அவதூறு பரப்பியதாக முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது துரதிருஷ்டமானது’ – ஆர்.நட்ராஜ், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு பரப்பினார் என தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபியும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஆர்.நட்ராஜ் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது அரசியல் வட்டாரத்தில்

Related Articles