மேலும் அறிய

Cinema Headlines: ரோமியோ பட விமர்சனத்தால் கொதித்தெழுந்த விஜய் ஆண்டனி: ப்ரேமலு 2 அப்டேட்: சினிமா செய்திகள் இன்று!

Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

மீண்டும் இன்ப அதிர்ச்சியா சச்சின் - ரீனு? விரைவில் உருவாக உள்ள பிரேமலு 2... வாவ் அப்டேட்

இந்த ஆண்டு த்ரில்லர் கதையான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்துடன் மற்றொரு புறம் வெளியாகி ஜாலியான ஃபீல் குட் ரொமாண்டி காமெடி படமாக அமைந்து வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பு ஆடியன்ஸிடமும் ரீச்சான திரைப்படம் ப்ரேமலு. இப்படம் 100 கோடிகளுக்கு மேல் வசூலை அள்ளிய நிலையில், சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மீண்டும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் ப்ரேமலு படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட்டை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளது.

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க: ப்ளூ சட்டை மாறனை கடிந்து கொண்ட விஜய் ஆண்டனி

சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ரோமியோ திரைப்படத்துக்கு யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனம் வழங்கிய நிலையில் விஜய் ஆண்டனி இதற்கு எதிர்வினையாற்றி அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.  “பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து கொல்லும் ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கு, இவர்கள் சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவுஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ளார்.

ஆல் ஏரியா ஐயா கில்லிதான்... ரீரிலீஸான கில்லி: கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் கரியரில் மறக்க முடியாத மெகா ஹிட் திரைப்படமான கில்லி படத்தின் 20ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கில்லி படம் திரையரங்குகளில் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த கில்லி படம் தமிழ் சினிமாவின் கல்ட் ஆக்‌ஷன் படங்களில் ஒன்றாக உருவெடுத்து இன்று வரை கொண்டாடித்தீர்க்கப்படுகிறது. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாகியுள்ள கில்லி படத்தினை விஜய் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன.

ஜெய் ஹோ பாட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கல.. இயக்குநர் ராம் கோபால் வர்மா கருத்தால் சர்ச்சை!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருதினை பெற்றுத் தந்த பாடல்களுள் ஒன்றான ஜெய் ஹோ பாடலுக்கு ரஹ்மான் இசையமைக்கவில்லை என இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளது திரையுலகில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தன் சமீபத்திய நேர்க்காணலில் பேசிய ராம் கோபால் வர்மா, ஜெய் ஹோ பாடலுக்கு உண்மையில் ரஹ்மான் இசையமைக்கவில்லை என்றும், பிரபல பாடகர் சுக்விந்தர் சிங் தான் அந்தப் பாடலுக்கு இசையமைத்தார் என்றும் கூறியுள்ளார்.

சக்ஸஸ் மீட் வைங்க; தமாசா இருக்கும்: விஜய் ஆண்டனியை மீண்டும் மீண்டும் சீண்டும் ப்ளூ சட்டை மாறன்

ரோமியோ படத்தை அன்பே சிவம் படம் மாதிரி ஆக்கிடாதீங்க என்று காட்டமாக விஜய் ஆண்டனி  ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்துக்கு பதில் அளித்த நிலையில், விஜய் ஆண்டனியை சீண்டும் வகையில் மீண்டும் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார். விஜய் ஆண்டனி - மிருணாளினி ரவி நடித்து சமீபத்தில் வெளியான ரோமியோ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்துக்கு முன்னதாக ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனம் வழங்கியதுடன் கடுமையாக ட்ரோல் செய்திருந்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Embed widget