மேலும் அறிய

Ajith Viral Video: ‘லவ் யூ தல’ .. விரட்டிக்கொண்டு ஓடிய ரசிகர்கள்.. அன்பால் திணறிய அஜித்.. வைரல் வீடியோ..!

நடிகர் அஜித்தை நோக்கி அவரது ரசிகர்கள்  ‘லவ் யூ தல’ என்று கத்திக்கொண்டு சென்ற வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது 

நடிகர் அஜித்தை நோக்கி அவரது ரசிகர்கள்  ‘லவ் யூ தல’ என்று கத்திக்கொண்டு சென்ற வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது 

View this post on Instagram
 
A post shared by FilmiFriday ™ (@filmifriday)

திருச்சியில் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கியது. வருகிற 31 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப்போட்டியில்1,300 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 

இந்தப்போட்டியில் நேற்று பிரபல நடிகர் அஜித்குமாரும் பங்கேற்றார்.  25 மீட்டர், 50 மீட்டர் ஆகிய 2 பிரிவுகளில் பங்கேற்று இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவர் அங்கு வந்திருப்பதை யறிந்த ஏராளமான அவரது ரசிகர்கள், அவரை பார்ப்பதற்காக அங்கு திரண்டனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்று போட்டியிலும் பங்கேற்றுவிட்டு அஜித் குமார் வெளியே வந்த போது, அங்கிருந்த ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர். 

அவரும் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். தொடர்ந்து சில ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள அத்துமீறி போட்டி நடைபெறும் அரங்கிற்குள்  நுழைந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் ரசிகர்களை உற்சாகப்படுத்த அஜித் ரைஃபிள் கிளப் மாடியில் இருந்து கையசைத்தார்.

Also Read | The Legend Review Tamil: அகில உலக எக்ஸ்பெக்‌டேஷன்.. கலவரம் செய்த அண்ணாச்சி.. எப்படி இருக்கிறது ‘தி லெஜண்ட்’? விமர்சனம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget