மேலும் அறிய
Advertisement
Namakkal ATM Loot : வெல்டிங், மிளகாய்ப்பொடி.. ஏடிஎம்மை உடைத்து அபேஸ் செய்யப்பட்ட ரூ. 4.85 லட்சம்.. நாமக்கல்லில் பரபரப்பு
சிசிடிவியை உடைத்ததுடன் மாட்டிக்கொள்ளாமலிருக்க ஏடிஎம் மையத்தில் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.
நாமக்கல்லை அடுத்த பெருமாள்கோவில் மேட்டில் லஷ்மி விலாஸ் வங்கி ஏடிஎம் எந்திரத்தை வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 4.85 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதுசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிசிடிவியை உடைத்ததுடன் மாட்டிக்கொள்ளாமலிருக்க ஏடிஎம் மையத்தில் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் யார் என்பதை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் நாமக்கல் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion