மேலும் அறிய

Rasipalan November 05: ரிஷபத்துக்கு ஊக்கம்...துலாமுக்கு சுகம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

RasiPalan Today November 05:இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 05.11.2022

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

வியாபாரத்தில் வேலையாட்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அமைதி வேண்டிய நாள்.

ரிஷபம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும்.  அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

மிதுனம்

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். நட்பு விரிவடையும் நாள்.

கடகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். நண்பர்களின் வருகையால் மன நிறைவு உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆதரவு நிறைந்த நாள்.

சிம்மம்

நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புதிய அனுபவமும் ஏற்படும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் காலதாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.

கன்னி

உத்தியோகத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கற்பனை தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.

துலாம்

சிலருக்கு உத்தியோகம் ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். சுகம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புத்துணர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெருமை நிறைந்த நாள்.

தனுசு

உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டுகளும் கிடைக்கும். சிலருக்கு ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மனை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தனவரவு சார்ந்த நெருக்கடிகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

மகரம்

எண்ணிய செயல்பாடுகளில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் முயற்சிகள் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும்.  உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் நிறைந்த நாள்.

கும்பம்

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

மீனம்

வியாபாரம் ரீதியான தொடர்புகளின் மூலம் லாபமும், அனுபவமும் அதிகரிக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். சாதனை நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Embed widget