மகளிர்களுக்காக நடத்தப்படும் ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை 2024 யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற உள்ளது.
மேலும் அறிய
Advertisement
கிரிக்கெட்
IND-W vs SL-W: இலங்கை உடன் இன்று பலப்பரீட்சை - டி20 உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பில் தொடருமா இந்தியா?
கிரிக்கெட்
IND-W vs PAK-W: இந்தியா Vs பாகிஸ்தான், இன்று பலப்பரீட்சை - டி20 உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பு நீடிக்குமா?
கிரிக்கெட்
IND-W vs PAK-W:இந்தியா - பாகிஸ்தான் நேரடி மோதல்! டி20 உலகக் கோப்பையில் அதிக வெற்றிகளை சுவைத்தது யார்?
கிரிக்கெட்
India Womens T20 Captain: டி 20 போட்டி - இந்திய அணியின் வெற்றி கேப்டன் யார்?
அட்டவணை
DATE/TIME | MATCHES | EVENT |
---|
புள்ளி பட்டியல்
Group A
Group B
TEAMS | P | W | L | N/R | NRR | Pt |
---|---|---|---|---|---|---|
Australia-W | 4 | 4 | 0 | 0 | 2.223 | 8 |
New Zealand-W | 4 | 3 | 1 | 0 | 0.879 | 6 |
India-W | 4 | 2 | 2 | 0 | 0.322 | 4 |
Pakistan-W | 4 | 1 | 3 | 0 | -1.040 | 2 |
Sri Lanka-W | 4 | 0 | 4 | 0 | -2.173 | 0 |
TEAMS | P | W | L | N/R | NRR | Pt |
---|---|---|---|---|---|---|
West Indies-W | 4 | 3 | 1 | 0 | 1.536 | 6 |
South Africa-W | 4 | 3 | 1 | 0 | 1.382 | 6 |
England-W | 4 | 3 | 1 | 0 | 1.091 | 6 |
Bangladesh-W | 4 | 1 | 3 | 0 | -0.844 | 2 |
Scotland-W | 4 | 0 | 4 | 0 | -3.129 | 0 |
FAQs
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 எங்கு நடைபெறுகிறது?
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 எப்போது முதல் எப்போது வரை நடக்கிறது?
ஐ.சி.சி. நடத்தும் மகளிர் டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பையின் நடப்பு சாம்பியன் யார்?
கடந்த மகளிர் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது.
மகளிர் டி20 உலகக்கோப்பையில் குரூப் ஏ மற்றும் குரூப் பி –யில் எந்தெந்த அணிகள் உள்ளது?
குரூப் ஏ-வில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் உள்ளது. குரூப் பி-யில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பையை இதற்கு முன்பு இந்தியா வென்றுள்ளதா?
மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதில்லை. மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியா 2020ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியதே இந்திய அணியின் சிறந்த செயல்பாடு ஆகும். ஆனால், அந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை பறிகொடுத்தது.
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion