மேலும் அறிய

ICC Women's T20 World Cup 2024:மகளிர் டி 20 உலகக் கோப்பை - எங்கே? எப்படி பார்ப்பது? முழு அட்டவணை உள்ளே!

அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க உள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அட்டவணையை இங்கே பார்ப்போம்

அண்மையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் ஆடவர் டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இதனிடையே ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 அக்டோபர் 3 ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இச்சூழலில் தான் இந்திய ஆடவர் அணியைப் போல் இந்திய மகளிர் அணியும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அட்டவணையை பார்ப்போம்:

மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 அட்டவணை:

தேதி போட்டி குழு/நிலை நேரம் இடம்
அக்டோபர் 3, வியாழன் பங்களாதேஷ் vs ஸ்காட்லாந்து பி 3:30 PM ஷார்ஜா
அக்டோபர் 3, வியாழன் பாகிஸ்தான் vs இலங்கை 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 4, வெள்ளி தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் பி 3:30 PM துபாய்
அக்டோபர் 4, வெள்ளி இந்தியா vs நியூசிலாந்து 7:30 PM துபாய்
அக்டோபர் 5, சனிக்கிழமை பங்களாதேஷ் vs இங்கிலாந்து பி 3:30 PM ஷார்ஜா
அக்டோபர் 5, சனிக்கிழமை ஆஸ்திரேலியா vs இலங்கை 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 6, ஞாயிறு இந்தியா vs பாகிஸ்தான் 3:30 PM துபாய்
அக்டோபர் 6, ஞாயிறு வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து 7:30 PM துபாய்
அக்டோபர் 7, திங்கள் இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா பி 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 8, செவ்வாய் ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 9, புதன் தென்னாப்பிரிக்கா vs ஸ்காட்லாந்து பி 3:30 PM துபாய்
அக்டோபர் 9, புதன் இந்தியா vs இலங்கை 7:30 PM துபாய்
அக்டோபர் 10, வியாழன் பங்களாதேஷ் vs வெஸ்ட் இண்டீஸ் பி 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 11, வெள்ளி ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 7:30 PM துபாய்
அக்டோபர் 12, சனிக்கிழமை நியூசிலாந்து vs இலங்கை 3:30 PM ஷார்ஜா
அக்டோபர் 12, சனிக்கிழமை பங்களாதேஷ் vs தென்னாப்பிரிக்கா பி 7:30 PM துபாய்
அக்டோபர் 13, ஞாயிறு இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து பி 3:30 PM ஷார்ஜா
அக்டோபர் 13, ஞாயிறு இந்தியா vs ஆஸ்திரேலியா 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 14, திங்கள் பாகிஸ்தான் vs நியூசிலாந்து 7:30 PM துபாய்
அக்டோபர் 15, செவ்வாய் இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் பி 7:30 PM துபாய்
அக்டோபர் 17, வியாழன் TBD அரையிறுதி 1 7:30 PM துபாய்
அக்டோபர் 18, வெள்ளிக்கிழமை TBD அரையிறுதி 2 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 20, ஞாயிறு TBD இறுதி 7:30 PM துபாய்

மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 நேரடி ஸ்ட்ரீமிங்: 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை ரசிகர்கள் பார்க்கலாம்.
அதே போல், உலகக் கோப்பை போட்டிகளை Disney+ Hotstar ஆப்ஸ் மற்றும் இணையதளத்திலும் பார்க்க முடியும்.

மேலும் படிக்க: WTC Points Table:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - முன்னேறிய இலங்கை! முதல் இடம் யாருக்கு?

மேலும் படிக்க: IND vs BAN:கே.எல்.ராகுல் இடத்தை பிடித்த ஜெய்ஸ்வால் - ஃபீல்டிங் பயிற்சியாளரை பாராட்டிய அஸ்வின்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Embed widget